food

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!, vizhippunarvudan pichaiyeduppathal nigazhum arputham

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

ஆன்மீகப்பாதையில் பிச்சை எடுப்பதென்பது வளர்ச்சிக்கான முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது! ஆனால், நாகரீக மனிதனின் பார்வையில் பிச்சையெடுப்பது அவமானத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது! இங்கே விழிப்புணர்வுடன் பிச்சை எடுப்பதால் நிகழும் உள்நிலை அற்புதத்தை சத்குரு கதைகளின் மூலம் விளக்குகிறார்!

சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன?, sathumikka pala thavara vagaigal eppadi azhinthana?

சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன?

முன்னணி திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் அழிந்துவிட்ட பல்வேறு பருப்பு வகைகள் குறித்து சத்குரு முன்பு பேசியதை நினைவுகூர்ந்து அதுகுறித்து கேள்வியெழுப்புகிறார். பல சத்துமிக்க பருப்பு மற்றும் கீரை வகைகள் எப்படி அழிந்தன என்பதை சத்குரு விளக்குகிறார்!

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?, Ullooril vilaintha unavugalai unbathu yen avasiyam?

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?

பீட்சா-பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை ருசிக்காக உண்ணும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையைச் சுட்டிக்காட்டி, இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை அறிய முற்படுகிறார் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள். யோக வழிமுறையில் உணவுமுறை குறித்து வகுக்கப்பட்டுள்ள சூட்சும தன்மைகளை விவரிக்கும் சத்குரு, உடலை ஸ்திரமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையையும் கூறுகிறார்.

சாப்பிடும் முன் ‘சஹனா வவது...’ உச்சாடனம் சொல்வது ஏன்?, Sappidum mun sahana vavathu uchadanam solvathu yen?

சாப்பிடும் முன் ‘சஹனா வவது…’ உச்சாடனம் சொல்வது ஏன்?

நம் கலாச்சாரத்தில் விளக்கேற்றினால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். விளையாட்டுப் போட்டி என்றால் மைதானத்தைக் கையால் தொட்டு வணங்கிவிட்டு, பின்னர் மைதானத்தில் நுழைகிறோம். ஈஷாவில் கூட உணவு அருந்துவதற்கு முன்னர், ‘சஹனா வவது’ என்னும் சமஸ்கிருதப் பாடல் பாடி பிரார்த்தனை செய்துவிட்டு உணவருந்துகிறோம். அது ஏன் என்று ஒரு சாதகர் கேட்ட கேள்விக்கு சத்குரு அளித்த பதில்…

அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா?, Asaivam sappidathavargal vazhkaiyai anubavikkathavargala?

அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா?

பொதுவாக, அசைவ உணவு வகைகள் மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! இரட்டை எழுத்தாளர்களான சுபா சத்குருவுடன் கலந்துரையாடியபோது, சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

மஹாசிவராத்திரி அன்னதானம், Mahashivarathri annadanam

அன்னதானம் – உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்பு

ஒருவர் மூச்சுவிடத் திணறுகிறார். உங்களிடம் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கிறது. அதன் உதவியால் அவரை சிறிது ஆக்ஸிஜன் சுவாசிக்க வைக்கிறீர்கள். இப்போது ஆக்ஸிஜனை வெறும் காற்று என்று சொல்வீர்களா அல்லது உயிராகவே பார்ப்பீர்களா? உயிராகத்தானே பார்ப்பீர்கள்? உணவு அளித்தல் என்பதும் ஒருவருக்கு உயிரைத் தருவது போலத்தான்.