Five Elements

Feature_5elems_1000x600

பஞ்சபூதங்களுக்கு கவனம் செலுத்தினால் நிகழும் அற்புதம்?

பஞ்சபூதங்களை கையாளும் விஞ்ஞானத்தை தெரிந்துகொள்ளாமல் அறியாமையில் இருந்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும், மனிதர்களின் உணர்வும் விழிப்புணர்வும் பஞ்சபூதங்களில் எவ்விதத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதையும் விவரிக்கிறது சத்குருவின் இந்த உரை!

திருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?, drishti kazhippathil ulla vignanam enna?

திருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

வெளியில் சென்று வந்தவுடன் வீட்டிலிருக்கும் பாட்டியோ அல்லது பெரியவர்களோ ஆரத்தி எடுத்துவிட்டு வீட்டினுள்ளே வரச்செய்வது வழக்கம்! இது ஏனென்று கேட்டால் கண்திருஷ்டி கழியும் என்பார்கள். சத்குருவிடம் கேட்டபோது, அதன் அறிவியல் விளக்கம் கிடைத்தது!

ஷம்போ என்பது மந்திரமா? அல்லது சிவனின் வடிவமா?, shambho enbathu manthirama allathu shivanin vadivama?

ஷம்போ என்பது மந்திரமா? அல்லது சிவனின் வடிவமா?

சத்குரு, ‘ஷம்போ’ என்பது சிவனின் ஒரு வடிவம் என்று சொன்னீர்கள்… அதை இன்னும் தெளிவு படுத்துங்கள். சிவா என்பது ஒரு மந்திரம் என்று நீங்கள் சொன்னீர்களே… சிவா என்பது ஒரு மந்திரமாக இருந்தால், அந்த மந்திரத்திற்கு எப்படி வடிவம் இருக்க முடியும்? எனவே ஷம்போ என்பது சிவனின் வடிவமா அல்லது மந்திரமா அல்லது அது ஒரு நிலையா?

ஐந்து பூதங்களும் பிரபஞ்ச இரகசியமும்!, ainthu bhuthangalum prapancha ragasiyamum

ஐந்து பூதங்களும் பிரபஞ்ச இரகசியமும்!

இந்தப் பிரபஞ்சம் முழுக்க ஐந்தே ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லும்போது அது ஆச்சர்யத்தை அளிக்கலாம். நம் கலாச்சாரத்தில், உண்மை உணர்ந்தவர்கள் பலர் பஞ்சபூதங்களின் தன்மைகள் குறித்து பேசியிருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவிதமாக, சத்குரு இங்கே பஞ்பூத விளையாட்டின் கூறுகளை விளக்குகிறார்!

மண்ணுடன் ஆழமான தொடர்புகொள்ளுங்கள், mannudan azhamana thodarbukollungal

மண்ணுடன் ஆழமான தொடர்புகொள்ளுங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தாய்மண் என்று நம் மண்ணை அன்புடன் அழைப்பதன் அர்த்தத்தையும், தாயிடம் ஊட்டம்பெறுவதற்கான வழியையும் சத்குரு சொல்கிறார். தட்சிணாயனம் துவங்கும் இவ்வேளையில், ஆன்மீக சாதனை செய்வதன் மகத்துவத்தை உணர்த்த நாமே முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஈஷா ஹதயோகாவில் எதற்காக 21 ஆசனங்கள்?, isha hatha yogavil etharkaga 21 asanangal?

ஈஷா ஹடயோகாவில் எதற்காக 21 ஆசனங்கள்?

உடலை வளைப்பதற்கும் உடல் எடை குறைவதற்கும்தான் ஆசனப்பயிற்சிகள் என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை தகர்க்கும் விதமாக இந்த பதிவு அமைகிறது. ஒருவரின் சூட்சும உடலில் ஆசனப்பயிற்சிகள் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதையும், சக்தி உடல் பெரிதாகும்போது ஆசனப் பயிற்சிகள் எப்படி உதவுகின்றன என்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார்!

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?, Marana veettirku senru vanthavudan kulippathu yen?

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.

புது வீட்டில் ஹோமம் செய்வது எதற்காக?, Puthu veettil homam seivathu etharkaga?

புது வீட்டில் ஹோமம் செய்வது எதற்காக?

புது வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யும்போது ஹோமம் அல்லது யாகம் என்ற பெயரில் நெருப்பு மூட்டி செய்யப்படும் செயல்முறை நாம் அறிந்ததே! நம்மில் சிலர் இதெல்லாம் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுவது எனவும் நினைக்கிறோம். எழுத்தாளர்கள் சுபா இதுகுறித்த கேள்வி எழுப்பியபோது சத்குருவின் பதில் இதன் விஞ்ஞானத்தை விளக்குகிறது!