Festival

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி

விநாயகருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பிடித்த சிற்றுணவு கொழுக்கட்டை. வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையோடு, உள்ளே பொன்னிறத்தில் நாவில் நீர் ஊற வைக்கும் பூர்ணத்தோடு தித்திக்கும் கொழுக்கட்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பாதவர் யார்? இதோ உங்களுக்காக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிகள் இரண்டு…

guru-purnimavirku-sadhguruvin-azhaippu

குரு பௌர்ணமிக்கு சத்குருவின் அழைப்பு!

ஈஷா யோக மையத்தில் ஜூலை 9ஆம் தேதி மாலை சத்குருவின் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது குரு பௌர்ணமி! இந்நாளின் சிறப்பு பற்றியும், குரு பௌர்ணமியைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் சத்குரு நமக்கு எடுத்துரைத்து, விழாவைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறார்! வீடியோவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனைவரும் வாருங்கள் கொண்டாடலாம்!

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!, guru pournami nalil nam nandri solla vendiyavargal

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!

கடந்த குருபௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் குருபௌர்ணமி நாள் கொண்டாடப்படக் காரணமாய் இருந்த அந்த அற்புத நிகழ்வு குறித்து நகைச்சுவையுடன் விவரிக்கும் சத்குரு, ஆதியோகியோடு சப்தரிஷிகளுக்கும் நாம் நன்றி கூற வேண்டியதன் காரணத்தை நினைவூட்டுகிறார். விஜய் டிவி-‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

kondaduvom-guru-pournamiyai

கொண்டாடுவோம் குரு பௌர்ணமியை!

ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி, குருபௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்நாள், நம் மரபில் பன்னெடுங்காலமாய் வாழ்ந்து வரும் ஞானோதயமடைந்த மனிதர்களை கொண்டாடுவதாய் அமைந்துள்ளது. இவர்கள்தம் இருப்பும் அருளும், அவர்களது அறிவும் “தன்னை” உணர்வதற்கான வழியை நமக்கு காட்டி வந்திருக்கிறது. இவ்வருடம், இந்நாள் ஜுலை 9ம் தேதி வருகிறது.

தமிழர் வாழ்வில் பொங்கல் திருவிழா... தனித்துவம் என்ன?, Tamizhar-vazhvil pongal thiruvizha thanithuvam enna?

தமிழர் வாழ்வில் பொங்கல் திருவிழா… தனித்துவம் என்ன?

அனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரமாய் விளங்குவது கதிரவன். ஆதலால் அடுப்புகூட வீட்டுக்கு வெளியே வந்து விடுகிறது. மண்ணில் விளைவித்த அரிசி, கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவை வணக்கத்துக்கு உரியவை ஆகின்றன.

பொங்கலுக்கு உறுதி எடுப்போம், நதிகளை காப்போம், pongalukku uruthi eduppom nadhigalai kappom

பொங்கலுக்கு உறுதி எடுப்போம், நதிகளை காப்போம்

லே-லடாக்கிலிருந்து குமரி, குமரியிலிருந்து டில்லி வரை நடக்கும் இந்த பிரம்மாண்ட பயணத்தில் சில நூறு பேர் இணைவார்கள். மக்களிடமும், விவசாயிகளிடமும் வழிநெடுக நதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?, Sadhguru yen jallikkattai atharikkirar?

சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?

உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால், மது, போதைப் பொருள் போன்ற தீயபழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.