FeaturedPost

ekadashi-viratham-cancerai-gunamakkuma

ஏகாதசி விரதம் – கேன்சரை குணமாக்குமா?

ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில், ஈஷா யோகா மையத்தில் வாழ்வோர் பகல் முழுவதும் விரதம் இருந்து, விரதத்தினை இரவில் எளிமையான, சத்தான உணவுடன் நிறைவு செய்கின்றனர். இந்த வழக்கம் எதனால்? சத்குரு சொல்வதைக் கேட்போம்…

athigam-sirithal-pinnaleye-thunbam-vanthuviduma

அதிகம் சிரித்தால் பின்னாலேயே துன்பம் வந்துவிடுமா?

“20 வயதுப் பெண் நான். நல்ல நகைச்சுவைக்கு வாய்விட்டுச் சிரிப்பவள். ‘சத்தம் போட்டுச் சிரித்தால், பின்னாலேயே துக்கம் வந்து தாக்கும். ஓவென்று அழ வேண்டியிருக்கும்’ என்று என் அம்மா கோபப்படுகிறார். இதில் உண்மை இருக்கிறதா? மனதுக்குள் சிரிப்பதுதான் நல்லதா?”

ஜோதிடம் என்பது உண்மையா

ஜோதிடம் என்பது உண்மையா?

தன் சிறு வயதில் ஒரு ஜோதிடர் தன்னைப் பார்த்துச் சொன்ன ஆரூடம் பலித்ததை இந்தக் கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. அப்படியென்றால் “ஆரூடமும் ஜோசியமும் உண்மையா?” என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதற்கான பதிலையும் தருகிறது இக்கட்டுரை…