Featured Video

guruvin-seyal-enna

குருவின் செயல் என்ன?

திருமூலர் சொன்ன வாக்கியத்தை மேற்கோள் காட்டி, “குரு என்பவர் கடவுளா, இல்லை ஏஜென்டா..” என்று குருவைப் பற்றி தெரிந்துகொள்ளும் தன் ஆர்வத்தை ஒரு பெண்மணி கேள்வியாய் கேட்க, அதற்கு சத்குரு GPS பற்றி தரும் ஒரு புதிய விளக்கம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அதுசரி GPS பற்றி நீங்களும் தெர்ந்துகொள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்யவும்…

mugathotrathai-vaithu-oruvarai-mathippidalama

முகத்தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடலாமா?

அழகான முகத்தோற்றம் உள்ளவர்களுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதுபோல் தெரிகிறதே! முகத்தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவது சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது. இது சரியா? இதுகுறித்து சத்குருவின் கருத்தைக் கேட்கிறார் கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள். சத்குருவின் பதிலை அறிய வீடியோவை இயக்கலாம்!

kuzhanthai-paruvathil-perumpugazh-kidaikka-nernthal

குழந்தைப் பருவத்தில் பெரும்புகழ் கிடைக்க நேர்ந்தால்…

இப்போதெல்லாம் குழந்தைகள் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர்களாகவும் கலைத்திறம் படைத்தவர்களாகவும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், இளம்வயதிலேயே கிடைக்கும் பெயரும் புகழும் அவர்களுக்கு பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம் அல்லவா? அப்படியானால் அவர்களை எப்படிக் கையாள்வது? இந்தக் கேள்வியை கர்நாடக மற்றும் திரை இசைப் பாடகியான திருமதி.நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய வழிகாட்டுதல்கள் இந்த வீடியோவில்!