failure

எப்போதும் தோல்வி, நஷ்டம் - என்ன செய்யலாம்?, Eppothum tholvi nashtam enna seyyalam?

எப்போதும் தோல்வி, நஷ்டம் – என்ன செய்யலாம்?

மாத ஊதியப் பணியில் என்னால் தொடர்ந்து பொருந்தியிருக்க முடியவில்லை. சரி, சுயதொழில் செய்யலாம் என்று காய்கறிக் கடை வைத்தேன். பிறகு சிறிய அளவில் உணவு விடுதி நடத்திப் பார்த்தேன். அதே தொழில்களில் எத்தனையோ பேர் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் எனக்கு எங்கே போனாலும் தோல்வி, எல்லாம் நஷ்டம். எனக்கு மட்டும் ஏன் அதிர்ஷ்டம் இல்லை? முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதையில் இயற்கை என்னை இழுத்துச் செல்கிறதா?

manavargal-tholviyilirunthu-meelvathu-eppadi

மாணவர்கள் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

சத்குரு, தோல்வியில் இருந்து மீள்வது எப்படி? இன்றைய காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலையிலிருந்து எப்படி அவர்களை மீட்பது?

tholviye-nerungatha-nilaiyai-adaiyum-vazhi

தோல்வியே நெருங்காத நிலையை அடையும் வழி…

வெற்றியடைய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், தோல்வியை நினைத்தால்தான் பலருக்கும் பயம் வந்துவிடுகிறது! தோல்வியே நம்மை நெருங்கமுடியாத ஒரு நிலைக்கு நாம் செல்லமுடியுமா? அதற்கான வழியென்ன? இதோ, சத்குருவின் இந்தப் பேச்சு விடைதருகிறது வீடியோவில்!

tholviyai-ethirkolvathu-eppadi

தோல்வியை எதிர்கொள்வது எப்படி?

நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களும், கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களும் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி-தோல்வியின் பாதிப்புகள் குறித்து தங்களது கேள்விகளை முன்வைக்கின்றனர். வெற்றியும் தோல்வியும் உண்மையில் இருக்கிறதா? சத்குருவின் பேச்சு விடை சொல்கிறது!

ethiriyai-vetrikolvathu-eppadi

எதிரியை வெற்றிகொள்வது எப்படி?

ஆதிகாலம் தொட்டு இன்று வரை நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம் இது – நமக்கு வேண்டப்படாதவரோ அல்லது நம் எதிரியோ அவர் வாழ்க்கையில் சரிவை சந்தித்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அந்த எதிரியையும் வெற்றிகண்டு நாம் வாழ்வில் உயர்வது எப்படி? இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு…

petra-maganidam-eppadi-nadanthukolvathu

பெற்ற மகனிடம் எப்படி நடந்துகொள்வது?

சத்குரு, என் பைக் திருடு போயிருந்த நாள். மிகவும் வருத்தத்துடன் இருந்தேன். அன்றைக்குப் பார்த்து பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகன் மிகக் குறைவான மதிப்பெண்களுடன் வந்து நின்றான். அவன் உருப்படவே போவதில்லை, நடுத்தெருவில் நிற்பான் என்றெல்லாம் மிகக் கடுமையாகக் கத்திவிட்டேன். அதற்கு அப்புறம் எங்களுக்கு நடுவில் இடைவெளி விழுந்துவிட்டது. அதைச் சரிசெய்வது எப்படி?

ungal-tholvikku-karma-karanama

உங்கள் தோல்விக்கு கர்மா காரணமா?

தோல்விகளைச் சந்திக்க நேரும்போதெல்லாம் ‘எல்லாத்துக்கும் கர்மாதான் காரணம்!’ என்று பலரும் காரணம் கற்பிக்கிறார்கள். நாம் அடையும் தோல்விகளுக்கு கர்மாவையும் கடவுளையும் காரணம் சொல்வது சரியா? இதற்கு சத்குரு சொல்லும் பதிலை அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!