Expressions

மறக்கமுடியாத மஹாசிவராத்திரியில் நானும் ஒரு அங்கமானேன்!, marakkamudiyatha mahashivarathiriyil nanum oru angamanen

மறக்கமுடியாத மஹாசிவராத்திரியில் நானும் ஒரு அங்கமானேன்!

மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிரமம் வரத்திட்டமிட்டிருந்த சைலேஷ் தம்பதிகள், தங்கள் மண்டல ஒருங்கிணைப்பாளரின் அலைபேசி அழைப்பின்பேரில் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக ஆசிரமத்தில் தங்கி தன்னார்வத் தொண்டுபுரிய பதிவு செய்திருந்தனர். இந்த சிறிய ஒரு உந்துதல் மறுப்பதற்கு இயலாத ஒரு மாபெரும் அற்புதத்தினை நிகழ்த்தியது எப்படி என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!

"சிவாங்கா சாதனா" - வாழ்வை மாற்றிய அற்புதம்!, Shivanga sadhana - vazhvai matriya arputham

“சிவாங்கா சாதனா” – வாழ்வை மாற்றிய அற்புதம்!

சிவாங்கா எனும் சக்திவாய்ந்த விரதத்திற்கான தீட்சை ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆண்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது! விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாக்கள் வழங்கப்படுகின்றன. சிவாங்கா விரதம் மேற்கொண்ட திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார், தனது சிவாங்கா அனுபவம் குறித்து இங்கே விவரிக்கிறார்!

கோபிச்செட்டிபாளையத்தில் எழுந்தருள்கிறாள் லிங்கபைரவி!, Gobichettipalayathil ezhuntharulgiral lingabhairavi

கோபிச்செட்டிபாளையத்தில் எழுந்தருள்கிறாள் லிங்கபைரவி!

இந்த மாதம் (செப்டம்பர்) 20ம் தேதி கோபிச் செட்டிபாளையத்தில் லிங்கபைரவி பிரதிஷ்டை வெகு சிறப்பாக நிகழவுள்ளது. இந்த அற்புத திருப்பணி சாத்தியமானதற்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் ஏராளம். இத்திருப்பணியில் ஈடுபட்டவர்களின் அனுபவப் பகிர்வுகளோடு, பல சுவாரஸ்ய தகவல்களை தாங்கிய படி ஒரு பதிவு உங்களுக்காக!

எனை மீட்டெடுத்த இருவர்... தியானலிங்கமும் சத்குருவும்!, enai meettedutha iruvar - dhyanalingamum sadhguruvum

எனை மீட்டெடுத்த இருவர்… தியானலிங்கமும் சத்குருவும்!

தன் வாழ்க்கையில் அடுக்கடுக்கான பல்வேறு வலிகளையும் இழப்புகளையும் சந்தித்த திருமதி. மங்கையர்க்கரசி அதிலிருந்து தன்னை மீட்டெடுத்த அருளும் கருணையும் எங்கிருந்து வந்தது என்பதை நம்முடன் பகிர்கிறார்!

இப்போது இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?, Ippothu irakka nernthal enna seiveergal?

இப்போது இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

சில மாதங்களுக்கு முன் ஈஷா யோக மையத்திற்கு சீனாவிலிருந்து ஒரு விநோதமான இமெயில் வந்தது. “எனக்கு காலபைரவ கர்மா செய்யுங்கள்,” என்ற வேண்டுகோளுடன் வந்த அந்தக் கடிதம் அனைவரின் மனத்தையும் உருக்கியது. மரினா…

குழந்தைகளின் கல்விக்காக ஒரு வேளை உணவைத் தவிர்த்த நல் உள்ளங்கள்!, kuzhanthaigalin kalvikkaga oru velai unavai thavirtha nal ullangal

குழந்தைகளின் கல்விக்காக ஒரு வேளை உணவைத் தவிர்த்த நல் உள்ளங்கள்!

ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்காக புதன்கிழமை- இரவு உணவை தவிர்ப்போம் என்ற திட்டத்தில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று தங்களின் ஒரு வேளை இரவு உணவைத் தவிர்த்து அந்தத் தொகையை குழந்தைகளின் படிப்புக்காக கொடுத்து உதவி வருகின்றனர். இந்த திட்டத்தில் சேர்ந்து உதவி வரும் திரு.ரிஷி அவர்களின் பகிர்வை கீழே காண்போம்.

வருகிறார்கள் வால்மீகிகள்!, varugirargal valmeegigal

வருகிறார்கள் வால்மீகிகள்!

சினிமாக்களில் ரவுடிகளும் வில்லன்களும் கடைசி காட்சியில் திருந்தும் காட்சியை பார்த்திருப்போம்! தன் வாழ்வில் பெரும் அபத்தங்கள் நடக்கும் முன்னரே தன் வாழ்க்கையை அன்பின் பக்கம் திருப்பி, தனை மாற்றிய ஈஷா யோகா வகுப்பை பற்றி மதுரையில் சண்டைக்கோழியாய் வாழ்ந்துவந்த ஒரு முன்னாள் சிறைக்கைதி பகிர்ந்துகொள்கிறார்!

தியானலிங்கத்தின் 18ஆம் ஆண்டு பிரதிஷ்டை தினம், dhyanalingathin18am andu prathishtai dinam

தியானலிங்கத்தின் 18ஆம் ஆண்டு பிரதிஷ்டை தினம்

கடந்த வாரம் ஜூன் 24ஆம் தேதியன்று நிகழ்ந்த தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே! கூடவே, கொண்டாட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டவர்களின் பகிர்வுகளும்!