Enlightenment

அதிசய குரு

அதிசய குரு

‘தியானலிங்கம்’ இன்று இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே பலர் ஒருவித தெய்வீக உணர்விற்கு செல்வதைப் பார்க்கிறோம்; வீடுகளில், கடைகளில், காலண்டர் படமாகவும் ஃபளக்ஸ் போர்டாகவும் வைத்துக் கொண்டாடப்படுவதைக் காணமுடிகிறது. பல லட்சம் பேர்களின் உயிர்களைத் தொட்டு தீட்சை வழங்கி வரும் ‘தியானலிங்கம்’ எனும் உயிரோட்டமான ஒரு குரு எப்படி உருவாக்கப்பட்டார். ஆயிரமாயிரம் யோகிகளின் நெடுநாள் கனவான தியானலிங்கத்தை, பிராணப் பிரதிஷ்டை செய்வதற்கு, சத்குரு எதிர்கொண்ட உயிர்சிலிர்க்கச் செய்யும் நிகழ்வுகள் என்னென்ன என்பதையெல்லாம் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தனக்கே உரிய இயல்பான மொழிநடையில் இத்தொடரில் விவரிக்கிறார். தொடர்ந்து படியுங்கள்!

ஆவிகளுடன் பேச முடியுமா

ஆவிகளுடன் பேச முடியுமா?

ஆவிகளுடன் பேசி உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று பலர் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உண்மையில் ஆவிகளுடன் பேச முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வர முடியும். இதை சத்குருவிடம் கேட்ட போது…

ஞானமடைய என்ன செய்ய வேண்டும்

ஞானமடைய என்ன செய்ய வேண்டும்?

“ஞானமடைவதற்கு பெரிய சாதனாக்கள் செய்ய வேண்டும்; தினமும் தலைகீழாக நிற்க வேண்டும்,” என பலர் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்க, சத்குரு இந்த வீடியோவில் எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். வீடியோவைப் பார்த்தபின் நீங்களும் அதனை முயற்சிக்கலாம்!

17 dec

சாபம் பலிக்குமா?

முன்காலத்தில் ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் கோபம் வந்தால் அவர்கள் சாபம் கொடுப்பதும், அது அப்படியே பலிப்பதும் நாம் கதைகளாக கேட்டு வளர்ந்திருக்கிறோம். இருந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டில், இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. இது உண்மைதானா? உண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா? இந்த சந்தேகத்திற்கு சத்குரு சொல்லும் பதில்… இக்கட்டுரையில்.

19 oct 13

ஞானமடைந்தவர் உடலோடு இருக்க முடியுமா?

ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

29 sep 13

ஈஷாவில் நடந்தவை…

‘இந்த வார உலகம்’ என FMகளும் தொலைக்காட்சிகளும் செய்திகளின் தொகுப்பை வாரக் கடைசியில் தொகுத்து வழங்குவது வழக்கம். இங்கே ஈஷா எனும் உன்னத உலகத்தில் நடந்த ஒரு சில அற்புத நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்!

சத்குருவிடம் கோபப்பட்ட சகோதரிகள், Sadhguruvidam kobappatta sagodharigal

சத்குருவிடம் கோபப்பட்ட சகோதரிகள்

மலர்களுடன் தனக்கு நேர்ந்த சிறு வயது அனுபவத்தைக் கூறும் சத்குரு, மனிதர்களும் மலரக் கூடியவர்களே என்பதை பளிச்சென்று உணர்த்துகிறார். பெண்களின் பற்று எத்தகையது என்பதை விளக்கும் பௌத்த பெண் துறவியின் கதையுடன் இதோ உங்களுக்காக.

தனலாய் தகிக்கும் உயிர்

சிவன் தன்னை அத்து மீறி ஊடுறுவிய அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் அழகாய் எடுத்துரைக்கிறார் சத்குரு. தீயாய் தகிக்கும் ஒரு உயிரை எவ்வாறு தனியாய் விட்டு வைப்பான் சிவன் எனக் கேட்கும் அவர், அதனை நமக்கு விளக்கும் பாங்கு அழகு. படித்து மகிழுங்கள்!