Enlightenment

gnanamadaiya-eppadi-naeram-othukkuvathu

ஞானமடைய எப்படி நேரம் ஒதுக்குவது?

நாம் எடுத்திருக்கும் பணியில் சில மைல்கல்களை அடைய விரும்பினால், அதற்கு நிறைய நேரம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஞானோதயமடைய எப்படி நேரம் ஒதுக்குவது?

aen-ennaal-aananthathai-unara-mudiyavillai

ஏன் என்னால் ஆனந்தத்தை உணர முடியவில்லை?

“ஏன் என்னால் முழுமையான ஆனந்தத்தை உணர முடியவில்லை? ஏன் எனக்கு உண்மையை உணரும் ஞானம் இன்னும் கிடைக்கவில்லை?” இதுபோன்று நம்மில் பலர் அடிக்கடி மனதிற்குள் கேட்டுக்கொள்வதுண்டு. இந்த வீடியோவில் சத்குருவின் உரை, இக்கேள்விகளுக்கு பதில் தருவதோடு, ஞானமடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

veetilum-officilum-eppadi-amaithiyai-uruvakkuvathu

வீட்டிலும், ஆபீஸிலும் எப்படி அமைதியை உருவாக்குவது?

“ஆசிரமத்தில் கிடைக்கும் அமைதியை வீட்டில் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே, வீட்டிலும், ஆபீஸிலும் அமைதியை உருவாக்குவது எப்படி?” என்று ஒருவர் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்…

paesamalirukkum-gnanigalaal-enna-bayan

பேசாமலிருக்கும் ஞானிகளால் என்ன பயன்?

“ஞானிகள் என்றாலே அதிகம் பேசமாட்டார்கள்; மௌனமாகவே இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு கருத்துண்டு. அப்படி அவர்கள் பேசாமல் இருப்பதால் என்ன பயன்?” திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.பார்த்திபன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளித்த சுவாரஸ்ய பதிலை இந்த வீடியோவில் பார்க்கலாம்!

SadhguruOnKashi

காசியில் ஏன் உயிர் விட வேண்டும்?

கடைசி காலத்தில் காசிக்கு சென்று உயிர் விட வேண்டுமென்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இந்த வீடியோவில் காசியில் ஏன் உயிர் விட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறும் சத்குரு, ஈஷாவில் காசியின் தன்மையை உருவாக்கும் தனது நோக்கம் குறித்து பேசுகிறார்.

blessing-article-1stAug2014-1

திறந்த நிலையில் இருங்கள்

ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும்? புத்தகத்தை படிக்க வேண்டுமா? இல்லை அதைப் பற்றி சிந்திக்க வேண்டுமா? இப்படி செய்வதால் அதை அடைந்து விடுவோமா…. ஞானமடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சத்குருவின் விளக்கமும் ஆசியும்…

ஞானமடைந்தால் வேலை போய்விடுமா

ஞானமடைந்தால் வேலை போய்விடுமா?

ஞானம் கிடைத்தால் நான் வேலையை விட்டுவிடுவேனா? என்று மிகுந்த வருத்தத்துடன் ஒருவர் சத்குருவிடம் கேள்வியைக் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தந்திருப்பார்…

கல்யாணம் செய்தால் முக்தி கிடைக்காதா!

கல்யாணம் செய்தால் முக்தி கிடைக்காதா?!

கல்யாணம் செய்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா? ஞானம் கிடைக்காதா? முக்தி அடைய முடியாதா? ஆன்மீக சாதகர்களின் மனங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் சத்குரு.