Enlightenment

niraikudam-thalumbathu

நிறைகுடம் தளும்பாது!

நிறைகுடம் தளும்பாது, கடவுள் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது – இந்த இரு பழமொழிகளுக்கும் சத்குருவின் விளக்கங்கள் இங்கே…

balayogi-enbavar-yar-2

பாலயோகி என்பவர் யார்?

யோகிகளில் சிலரை பாலயோகி என்று குறிப்பிடுவார்கள். எதனால் இந்தப் பெயர் காரணம்? அவர்களின் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது? இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு…

yoga-seigiren-kadavulai-innum-kana-mudiyavillaiye

யோகா செய்கிறேன்… கடவுளை இன்னும் காண முடியவில்லையே!?

கடவுளைக் காண்பதற்காக பல செயல்கள் செய்தும், அது ஈடேறவில்லை, யோகா செய்தாலாவது கடவுளைக் காண முடியும் என்ற ரீதியில் யோகாவை செய்வோருக்கு சத்குருவின் பதில்…

sadhguruvin-thedal-niraivutratha

சத்குருவின் தேடல் நிறைவுற்றதா?

அதிவேக மோட்டார் பைக் ஓட்டுபவராகவும் தனக்குள் பயணித்து ஆன்மீகத்தை தேடுபவராகவும் பார்க்கப்படும் சத்குருவிற்கு, ஆன்மீகத் தேடலில் தேடியதெல்லாம் கிடைத்துவிட்டதா? சத்குரு ஆன்மீகத்தை தேடிச்சென்றாரா? விடை சொல்கிறது, வீடியோ!

andrilirunthu-33-varudangal-agivittana

அன்றிலிருந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன…!

தான் ஞானோதயம் பெற்று 33 வருடங்கள் ஆகிவிட்டதையும், தன் வாழ்வில் அந்நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு அவர்கள், அமெரிக்காவில் நடந்த ஆதியோகி பிரதிஷ்டை குறித்தும் மனம் திறக்கிறார். படித்து மகிழுங்கள்.