Enlightenment

அற்புத குருமார்களும் விநோத வழிமுறைகளும்!, Arputha gurumargalum vinotha vazhimuraigalum

அற்புத குருமார்களும் விநோத வழிமுறைகளும்!

குரு என்பவர் உங்களுடைய தற்போதைய நிலையை வைத்து உங்களை அணுகுவதில்லை. பின்னொரு நாள் நீங்கள் என்னவாக முடியும் என்ற வாய்ப்பையே அவர் பார்க்கிறார். உங்களுக்குள் நீங்கள் அந்த வாய்ப்பை சுமந்திருக்கிறீர்களா என்று மட்டும் தான் பார்க்கிறார். அது மட்டும் தான் குருவுக்கு முக்கியம்.

“எனை உடையாமல் காத்த ஹடயோகா!” - சத்குரு!, Enai udaiyamal katha hata yoga - sadhguru

“எனை உடையாமல் காத்த ஹடயோகா!” – சத்குரு

என் பதினோராவது வயதிலிருந்து ஹடயோகா பயிற்சியை நான் தவறாமல் செய்து வந்தது குறித்து, நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஹடயோகப் பயிற்சியால்தான், அதுபோன்ற ஓர் அனுபவத்தைத் தாக்குப் பிடிப்பதற்கு என் உடலும், என் மனமும் தயாராக இருந்தன.

சத்குரு எந்த சித்தாந்தத்திற்குள் அடங்குகிறார்? , Sadhguru entha sithanthathirkul adangugirar?

சத்குரு எந்த சித்தாந்தத்திற்குள் அடங்குகிறார்?

பலநூறு யோகிகளும் ஞானிகளும் பல்வேறு தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் சொல்லிச் சென்றிருக்கும் நம் பாரதத்தில், சத்குரு எந்த சித்தாந்தத்திற்குள் வருகிறார்? பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது இந்த கேள்வியை எழுப்பினார். தனக்கு முழுமையாய் தெரிந்தது எது என்று சொல்லி இதற்கான பதிலை வழங்கினார் சத்குரு!

ஞானோதயம் என்பது என்ன மாதிரியான உணர்வு நிலை?, Gnanodayam enbathu enna mathiriyana unarvu nilai?

ஞானோதயம் என்பது என்ன மாதிரியான உணர்வு நிலை?

எதனுடனும் அடையாளம் கொள்ளாமல், புத்திசாலித்தனம் செயல்படும்போது, உள்நிலைப் பரிமாணத்தினை அறிந்துகொள்வதென்பது இயல்பாக நடந்துவிடுகிறது.

பிறந்தநாள் - இறப்பிற்கான ஒரு நினைவூட்டல்!, Piranthanal irappirkana oru ninaivoottal

பிறந்தநாள் – இறப்பிற்கான ஒரு நினைவூட்டல்!

தியானலிங்கப் பிரதிஷ்டை முடிந்து 3 வருடங்கள் கழித்து, சத்குருவின் பிறந்தநாளன்று, (செப் 3, 2002) ஈஷா யோக மையத்தில் நடந்த சத்சங்கத்தில் இருந்து…

ஞானமடைந்த துறவியை ஜென்குரு ஏன் தலையில் அடித்தார்?, Gnanamadaintha thuraviyai zenguru yen thalaiyil adithar

ஞானமடைந்த துறவியை ஜென்குரு ஏன் தலையில் அடித்தார்?

ஜென்னல் பகுதி 12 ஒரு துறவி இருந்தார். தன் பயணத்தின்போது, ஒரு ஜென் குருவை அவர் சந்தித்தார். ‘’எனக்கு ஞானோதயம் கிடைத்த தருணத்திலேயே என் மனம், என் புத்தி எல்லாமே வெறுமையாகி விட்டது….

சிவயோகி பெற்ற தீட்சை... ஈஷாவின் துவக்கம்! , Shivayogi petra deekshai - ishavin thuvakkam

சிவயோகி பெற்ற தீட்சை… ஈஷாவின் துவக்கம்!

இன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது? தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா? தெரிந்துகொள்ளலாம் இங்கே!

கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் தியானலிங்கம் பலன் தருமா?, kadavul nambikkai illaiyendral dhyanalingam palan tharuma?

கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் தியானலிங்கம் பலன் தருமா?

தியானலிங்கத்தின் 17வது பிரதிஷ்டை தினம் ஜூன் 24ஆம் தேதி ஈஷா யோக மையத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, தியானலிங்கத்தின் தனித்துவம் மற்றும் தியானலிங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு கேள்வி-பதில்களின் தொகுப்பு இங்கே!