Enlightenment

ஈஷாவில் சிறப்பான செப்டம்பர்

ஈஷாவில் சிறப்பான செப்டம்பர்

சத்குருவின் பிறந்த நாள் துவங்கி, சென்னை மெகா வகுப்பு, குருவின் மடியில், சத்குருவின் ஞானோதய நாள் என செப்டம்பர் மாதம் முழுக்க தொடர்ந்து பல நிகழ்வுகள் நமக்காக காத்திருக்க, சத்குருவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இங்கு விரிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்!

இரண்டாம் முறை பிறக்க வாழ்த்துக்கள்

இரண்டாம் முறை பிறக்க வாழ்த்துக்கள்

இந்தியாவில், ஞானமடைந்த மனிதர்களை “த்விஜாஸ்” என்றழைப்பார்கள். த்விஜாஸ் என்றால் இருமுறை பிறந்தவர்கள். முதல் பிறப்பு தாயின் கருவிலிருந்து, இரண்டாவது ஞானமடைதல். நாம் அனைவரும் த்விஜாஸாக மலர சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே!

6 aug 13 ( 2nd)

“ஞானமடைய நான் செய்தது” – சத்குரு

சத்குரு, தனது ஞான நிலையை அடைய என்ன சாதனைகளைக் செய்தார்? திருமணஙகள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா? சத்குரு மக்களுக்கு வழங்கும் தத்துவம் என்ன? இவை சுலபமாய் பலருக்கும் எழும்பும் கேள்விகள்தான். இதற்கு சத்குருவின் பதில் இந்தப் பதிவில்…

5 aug 13

ஞானமடைவது கஷ்டமா?

நான் யார்? தன்னை உணர்வது ஏன் கஷ்டமான விஷயமாக இருக்கிறது? இந்த கேள்விகள் பலருக்கும் புதிராகவே இருந்து மறைந்து போய்விடுகிறது. இங்கே பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தனக்குள் எழுந்த இக்கேள்விகளை சத்குருவிடம் கேட்க, சத்குருவின் பதில் இந்த வாரப் பதிவாக…

ஞானிகளை உருவாக்க முடியுமா

ஞானிகளை உருவாக்க முடியுமா?

“கருவிலே திரு” எனப் போற்றப்படும் திருஞான சம்பந்தரைப் போல் நமது குழந்தைகளையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி சிறு வயதிலேயே ஞானிகளாக்க முடியுமா? என பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்க, சத்குரு என்ன பதில் தருகிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

புத்தனுக்கு ஒரு பாட்டு

புத்தனுக்கு ஒரு பாட்டு

கௌதம புத்தர் ஏற்படுத்திய ஆன்மீக அலை இன்னும் ஓயாமல் அடித்துக்கொண்டேதான் இருக்கிறது. மக்களின் ஆன்மீக நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்த இந்த மாமனிதருக்கு நாம் எந்த விதத்தில் நன்றி செலுத்தினாலும் அது ஈடாகாது. ஈஷாவில் நடந்த புத்த பௌர்ணமி கொண்டாட்டத்தில் ஒலிக்கப்பட்ட இந்தச் சிறப்பு பாடலை இங்கு உங்களுக்காக பதிந்துள்ளோம்…

Gurdjieff1

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 2

குரு ‘குர்ட்ஜிஃப்’பின் உடனிருந்து பலகாலம் பயணம் செய்த சீடரான ஔஸ்பென்ஸ்கி, அடிக்கடி முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்ட குரு ‘குர்ட்ஜிஃப்’பால் ஒரு கட்டத்தில் குருவுக்கே எதிரியானார். அப்படி குர்ட்ஜிஃப் என்னதான் செய்தார்? குர்ட்ஜிப் செய்த வம்புகள் இந்தப் பகுதியிலும் தொடர்கிறது.

Gurdjieff1

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 1

குரு என்பவர், எப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறார். ஒரு முறை கண்களில் நீர் பெருகக் கருணையுடன், இன்னொருமுறை நெருங்க முடியாத அதிதீவிர மனிதராய், மற்றொருமுறை சலனமற்ற பேர் இருப்பாய்… 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற குருவான ‘குர்ட்ஜிஃப்’, தனது சீடரே தனக்கு எதிரியாகும் அளவிற்கு, செய்தவை என்ன? இங்கே படிக்கலாம்…