Enlightenment

காரண அறிவின் மூலம் ஞானமடைய வழி உண்டா?, karana arivin moolam gnanamadaiya vazhi unda?

காரண அறிவின் மூலம் ஞானமடைய வழி உண்டா?

பெரும் கல்வியாளர்களையோ அல்லது போட்டித் தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்களையோ நம் கலாச்சாரத்தில் ஞானி என்று சொல்வதில்லை! மாறாக, காரண அறிவைத் தாண்டி இந்த பிரபஞ்ச இரகசியத்தை உணர்ந்து கொண்டவர்களையே அப்படி அழைக்கிறோம். ஆனால், சிலரோ காரண அறிவின் உச்சம்தான் ஞானம் என்று நம்பிக்கொண்டிருக்க, சத்குருவின் இந்த பதில் தெளிவுபடுத்துகிறது!

உங்கள் பிடியைத் தளர்த்துங்கள், Ungal pidiyai thalarthungal

உங்கள் பிடியைத் தளர்த்துங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தான் சமீபத்தில் இயற்றிய “கலத்தல்” எனும் கவிதையின் பின்னணியை விளக்குவதுடன், மனிதர்கள் சந்தோஷமாக இருப்பதற்குக் கூட போராடுவதன் காரணத்தை சத்குரு விளக்குகிறார். அதோடு மனக்கவலையின் ஆணிவேரை அடையாளம் காட்டி களையச் சொல்கிறார்.

சமாதிநிலை நமது இலக்கல்ல, ஏன்?, Samadhinilai namathu ilakkalla yen?

சமாதிநிலை நமது இலக்கல்ல, ஏன்?

சமாதிநிலை என்பது முக்திக்கான வழியா அல்லது திசைமாறிச் செல்லவைப்பதா? சமாதிநிலை வழங்கும் சாத்தியங்களையும் அதிலுள்ள அபாயத்தையும் சத்குரு விளக்குகிறார்.

வேந்தன் புத்தனான கதை !

வேந்தன் புத்தனான கதை!

இது…
புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை…
போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை…
நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை…
இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை…
அறியுங்கள்…

ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை, Zen puthirai vilakkum bahubali kathai

ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை

உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும்.

ஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது?, Gnanamadaintha seedanukku zen madathil enna kidaithathu?

ஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது?

உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கான ஏக்கம் உங்களுக்கு வரும். தெரியாதவை, தெரிவதற்கான சாத்தியங்களும் உருவாகும். ஆனால் எனக்குத் தெரியாது என்ற உண்மையையே நாம், நமது யூகங்களைக் கொண்டு அடித்து நொறுக்கிவிட்டோம்.

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?, Adiyogiyai yen kondadugirom?

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?

முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது?

வாய்விட்டு சிரித்த ஜென்குரு, குழம்பிய சீடன்!, Vaivittu siritha zenguru kuzhambiya seedan

வாய்விட்டு சிரித்த ஜென்குரு, குழம்பிய சீடன்!

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்..? எங்கே போகப் போகிறீர்கள்..? எதுவும் உங்களுக்குத் தெரியாது. ஆனால், இருக்கும் இருப்பைப் பற்றி நீங்களாகவே கற்பனை செய்து ஏதோ ஒன்றை உருவாக்கிக்கொண்டு சிக்கிப்போகிறீர்கள். இருக்கப்போவது சொற்ப நேரம். அதை எதற்கு முட்டாள்தனமாகச் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்..?