energy center

குண்டலினி என்றால் என்ன

குண்டலினி என்றால் என்ன?

உயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்ள, குண்டலினி சக்தியை யோகா அணுகும் விதத்தையும், நம் மூலத்தோடு தொடர்பு கொள்வதனால் நமக்கு ஏற்படும் தாக்கத்தையும் அழகுடன் விவரிக்கிறது இக்கட்டுரை. குண்டலினி வெறும் வார்த்தையல்ல, நமக்குள் புதைந்திருக்கும் புதையல்…

18 mar 13

மௌனத்தாலே கொன்றாய், வெடித்தோம்!

கணன்று கொண்டிருந்தது சூரிய வெப்பம் அல்ல, இன்றைய தரிசன நேரம் தான். நிலவியதோ மௌனம், பருகியதோ அருள் வெள்ளம். நாங்கள் அருளில் திளைத்திட மற்றுமொரு தரிசனம்.

kashi-00

ஏன் காசி?

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், காசியிலிருந்து நமக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சத்குரு. பல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் “சத்குரு ஏன் காசி யாத்திரை செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர் என்று கூறும் அவர். காசியின் சிறப்புகளை தனக்கே உரிய பாணியில் அழகுபட விவரிக்கிறார். சுவைத்து மகிழுங்கள்!