Emotion

FacialExpressions_1000x600

நமக்குள் உணர்ச்சிகள் நிகழ்த்தும் சூட்சுமங்கள்!

உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்குமான தொடர்பு பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் இந்த கட்டுரையில், உணர்ச்சிகள் நமக்குள் நிகழ்த்தும் சூட்சும தன்மைகளைப் பற்றியும், உணர்ச்சிகளை கையாள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் சத்குரு பேசுகிறார்!

உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?, ulnilai valarchiyil ulaviyalin pangu enna?

உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?

இன்று பலர் தங்கள் உளவியலில் சிக்கி மனநோய்க்கு ஆளாகும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், உணர்நிலை என்பதில் அன்பு, பக்தி, கவிதை என அற்புதமான தன்மைகளும் இருக்கத்தானே செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உளவியலை ஒரு படிக்கலாக மாற்றுவது எப்படி என்பதை ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை.

உங்கள் மனதின் வடிவம், ungal manathin vadivam

உங்கள் மனதின் வடிவம்

இந்த வார ஸ்பாட்டில், எதிரெதிர் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்களுக்கு நடுவில் நீங்கள் அலைமோதும் நிலை குறித்து சத்குரு பேசுகிறார். கற்பனை செய்யமுடியாத வழிகளில் உங்கள் மனம் ஏன் ஊசலாடுகிறது? இதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? “மனித மனத்தின் மிகப் பிரமாதமான அம்சம், அது எக்கணத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தன் வடிவை மாற்றிக் கொள்ளமுடியும். வடிவ-மாற்றத்தை திசை-மாற்றம் என்று நீங்கள் கொண்டால்தான் பிரச்சினை” என்று சொல்கிறார் சத்குரு.

பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?, pambugal patriya payam yen thevaiyillai?

பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?

பாம்பு என்றாலே அலறியடித்து ஓடும் சிலர்… பாம்பைக் கண்டவுடன் அடிப்பதற்கு தடியை தூக்குபவர் சிலர்! பாம்புகளை புரிந்துகொள்ளாததால் தான் இந்த பயமும் பதற்றமும். பாம்புகளுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சத்குரு, பாம்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வீடியோவில் உணர்த்துகிறார்!

யோகேஷ்வரர்: இதயமில்லா யோகி, Yogeshwarar ithayamilla yogi

யோகேஷ்வரர்: இதயமில்லா யோகி

யோகேஷ்வர லிங்கத்தின் பிரதிஷ்டை நிறைவடையும் சமயத்தில், லிங்கத்தின் தன்மைகள் குறித்தும், அதனை ஒருவர் எப்படி அணுகமுடியும் என்பதையும் சத்குரு விவரிக்கிறார். இத்துடன் பிரதிஷ்டை நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பையும் பகிர்ந்துள்ளோம்.

சீற்றம் கடந்து முன்னேற்றம் காண...!, seetram kadanthu munnetram kana

சீற்றம் கடந்து முன்னேற்றம் காண…!

எரிச்சலடையும் தகுதி உங்களுக்கு இருந்தால், கோபம், பொறாமை, விரோதம், குமுறியெழும் மனப்பான்மை இவையெல்லாம் அடுத்தடுத்த நிலைகளே. யாரோ ஒருவர் மீதோ, எதன் மீதோ சிறிதளவேனும் எரிச்சல் உண்டானால், அதனை சரிசெய்வது எப்படி என்று நீங்கள் பார்க்க வேண்டும்.

பக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா?, Bakthi yoga ungalukku porunthuma?

பக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா?

கடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள் வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால் “பக்தியின் தன்மை என்ன?”,“யாரெல்லாம் பக்தி யோகா பயிற்சி செய்ய முடியும்?” என்ற கேள்விகள் எழும். இங்கே பக்தி குறித்து சத்குரு சொல்லியிருப்பதைப் படித்துத் தெரிந்துகொள்வோம்.