Ekadasi

ekadashi-viratham-cancerai-gunamakkuma

ஏகாதசி விரதம் – கேன்சரை குணமாக்குமா?

ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில், ஈஷா யோகா மையத்தில் வாழ்வோர் பகல் முழுவதும் விரதம் இருந்து, விரதத்தினை இரவில் எளிமையான, சத்தான உணவுடன் நிறைவு செய்கின்றனர். இந்த வழக்கம் எதனால்? சத்குரு சொல்வதைக் கேட்போம்…

சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

எதைச் சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் சிலர் டிவியைப் பார்த்தபடி உணவை உள்ளே தள்ளுகிறார்கள். சிலர் கண்ட கண்ட பதார்த்தங்களை நேரம் காலம் தெரியாமல் கபளீகரம் செய்கிறார்கள். சாப்பிடுவதற்கும் ஒரு முறை உள்ளது என்பதை இதுபோன்றவர்கள் அறிந்துகொள்வது அவசியம். இல்லையென்றால் நோய்கள் ஒருநாள் பாடம் கற்பிக்கும். இங்கே கூறப்படும் குறிப்புகள், சாப்பிடும் இலக்கணத்தை தெளிவாகக் கூறுகிறது!

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

சத்குரு, வைகுண்ட ஏகாதசியன்று இறந்தால் சொர்க்கத்திற்குப் போகலாம் என்கிறார்கள். மேலும், அன்று பெருமாள் கோவில்களில்கூட சொர்க்க வாசல் திறந்திருப்பார்கள். இதைப் பற்றி சிறிது விளக்குங்கள்…