education

இந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்..., Indiavin kalvimuraiyai matrum poruppu sadhguruvidam kodukkappattal...

இந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்…

எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் மெக்காலே கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் கல்விமுறையை சீரமைக்கும் பொறுப்பினை சத்குருவிடம் வழங்கினால் சத்குரு அதில் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் எனக் கேட்கிறார். கல்வி போதிப்பது குறித்த சத்குருவின் சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்!

நகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா?, Nagarppura palligalil iyarkai vizhippunarvu sathiyama?

நகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா?

நாகரீக உலகில் மனிதன் இயற்கையை விட்டு விலகி வாழ்வது குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் கேட்டபோது, குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கை குறித்த விழிப்புணர்வு கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சத்குரு, வகுப்பறைகள் கூட இயற்கையோடு இயைந்தபடி அமைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்!

ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!

ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!

கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, யோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும். அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது.

நவம்பர் 29ல் ஈஷா வித்யாவிற்கு உதவிட ஒரு வாய்ப்பு! , november 29 il isha vidhyavirku uthavida oru vaippu

நவம்பர் 29ல் ஈஷா வித்யாவிற்கு உதவிட ஒரு வாய்ப்பு!

நவம்பர் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள Giving Tuesday நாளான செவ்வாய் கிழமையன்று, குளோபல் கிவ்விங் மூலம் வழங்கப்படும் நன்கொடை எதுவாயினும் அதோடு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைகள் தங்கள் பங்கிற்கு 50%த்தை அதோடு கூடுதலாக நன்கொடையாக வழங்கும்.

ஈஷா வித்யாவிற்கு நீங்கள் உதவி செய்யும்போது நிகழும் அற்புதம்!, Isha vidhyavirku neengal uthavi seyyumpothu nigazhum arputham

ஈஷா வித்யாவிற்கு நீங்கள் உதவி செய்யும்போது நிகழும் அற்புதம்!

இன்றைய மேற்கத்திய அணுகுமுறைகொண்ட கல்விமுறையால், அபாயத்தில் இருக்கும் நம் பாரம்பரிய தன்மைகளைக் காக்க ஈஷா வித்யா மாணவர்கள் எதிர்காலத்தில் பணியாற்றுவார்கள். இது எப்படி சாத்தியம்? இந்த பதிவு பதில் தருகிறது!

ஈஷா வித்யாவை பிற பள்ளி ஆசிரியர்கள் வியக்கக் காரணம்?, isha vidhyavai pira palli asiriyargal viyakka karanam

ஈஷா வித்யாவை பிற பள்ளி ஆசிரியர்கள் வியக்கக் காரணம்?

ஈஷா வித்யா மாணவர்கள் தங்கள் முதலாவது பொதுத்தேர்வை சந்தித்த விதமும், அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவியாளர்களின் அர்ப்பணிப்பும் இங்கே சில வரிகளில்…

தேர்வு நேரத்திலும் விளையாட்டு... வித்தியாசமான ஈஷா வித்யா!, Thervu nerathilum vilaiyattu vithiyasamana isha vidhya

தேர்வு நேரத்திலும் விளையாட்டு… வித்தியாசமான ஈஷா வித்யா!

ஈஷா வித்யா மாணவர்களின் வாழ்வில் ‘யோகா’… எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், விளையாட்டும் கொண்டாட்டமும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது எப்படி என்பதையும் இந்த பதிவு உணர்த்துகிறது.

இந்தியாவின் கல்விமுறையை புதுப்பிப்போம், indiavin kalvimuraiyai puthupippom

இந்தியாவின் கல்விமுறையை புதுப்பிப்போம்

இந்த சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் கல்வியைப் புதுப்பிப்பது குறித்த தன் தொலைநோக்குப் பார்வையை சத்குரு நம்முடன் பகிர்கிறார். நம் கலாச்சாரத்திற்குப் பொருத்தமான ஒரு கல்விமுறையை, நம் நாடு முன்னேறுவதற்குத் தேவையான கல்விமுறையை விளக்குகிறார். இத்துடன், நவம்பர் 5ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில், மனிதவள மேம்பாட்டிற்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவதேகர் அவர்களும் பல கல்வியாளர்களும் பங்கேற்ற “Innovating India’s Schooling” மாநாட்டின் புகைப்படத் தொகுப்பும் உள்ளது.