Earth Day

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?, Ullooril vilaintha unavugalai unbathu yen avasiyam?

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?

பீட்சா-பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை ருசிக்காக உண்ணும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையைச் சுட்டிக்காட்டி, இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை அறிய முற்படுகிறார் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள். யோக வழிமுறையில் உணவுமுறை குறித்து வகுக்கப்பட்டுள்ள சூட்சும தன்மைகளை விவரிக்கும் சத்குரு, உடலை ஸ்திரமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையையும் கூறுகிறார்.

உடலிலுள்ள பஞ்ச பூதங்களை எப்படி கையாள்வது?, Udalilulla pancha bhuthangalai eppadi kaiyalvathu?

உடலிலுள்ள பஞ்ச பூதங்களை எப்படி கையாள்வது?

உடலில் ஏற்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை அகற்றி, உடலைத் தொடர்ந்து சுத்திகரித்துக் கொள்வது மிக அவசியம். இந்த கழிவு வெளியேற்றத்தை இயற்கை வழிகளில் செய்து கொள்வது நல்லது. இவ்வழிகள் கடினமானதல்ல. இதை வீட்டிலிருந்தே கடைப்பிடிக்கலாம். நம் உடல் உருவாக்கத்திற்கு பங்களித்திருக்கும் பஞ்சபூதங்களை சுத்திகரித்துக் கொள்ளவும், நம் உடலில் உண்டாகும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றிக் கொள்ளவும், இங்கு சில எளிமையான வழிகளை நமக்கு வழங்குகிறார் சத்குரு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வித்யா நடத்திய கோடைகால முகாம்!, Arasu palli manavargalukku isha vidhya nadathiya kodaikala mugam

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வித்யா நடத்திய கோடைகால முகாம்!

ஈஷாவில் நடந்த மாரத்தான் போட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம், உலக புத்தக தினத்தில் ஈஷாவின் முயற்சிகள் என ஈஷாவின் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் உங்களுக்காக!

paditha-arivaligal-ninaippathu-sariya

படித்த அறிவாளிகள் நினைப்பது சரியா?

‘நான் ஒரு தனிமனிதன். எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என படித்த அறிவாளிகள் பலர் தங்களுக்கென சித்தாந்தங்களும் தத்துவங்களும் வைத்துக்கொள்வதுண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? இதோ சத்குரு சொல்கிறார்.

tharaiyil-amarvathal-enna-bayan

தரையில் அமர்வதால் என்ன பயன்?

நம் நாட்டில் மட்டும்தான் காலம் காலமாக சமைப்பது, பூஜை செய்வது, திருமணம் செய்வது, சாப்பிடுவது, படிப்பது என்று எல்லாவற்றையுமே பூமியின் மீது, தரையில் அமர்ந்து செய்கிறோம். இப்போதெல்லாம் நாமும் டைனிங் டேபிளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். தரையில் உட்காருவதால் பயன் உண்டா?

மத்தியப் பிரதேச மாமனிதர்!

மத்தியப் பிரதேச மாமனிதர் !

‘உன்னால் முடியும் தம்பி’ என்று பாடல் மட்டும் படித்துக் கொண்டிருக்காமல், நாம் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது என்பதை, இந்த மத்தியப்பிரதேச மனிதரின் அரும் செயலைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் நம்மாழ்வார்.