Dr.Surendar

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க..., Panrikkaichal paravamal thadukka

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க…

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா: பாரதி தன் அகக்கண்களுக்கு அன்று புலர்ந்ததை “எங்கெங்கு காணினும் சக்தியடா!” என்கிறார். இன்றைய தேதியில் நம் நாடு முழுதும் பீதியை ஏற்படுத்தி வரும் பன்றிக் காய்ச்சலால்,…

வகை வகையாய்... வித விதமாய் தேநீர் - ஹெல்த் ரிப்போர்ட், Vagai vagaiyai vitha vithamai theneer - health report

வகை வகையாய்… வித விதமாய் தேநீர் – ஹெல்த் ரிப்போர்ட்

தேயிலை பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்து அடிப்படையில் நான்கு வகைப்படுகிறது. வொய்ட் டீ, க்ரீன் டீ, ஊலாங்க் டீ, ப்ளாக் டீ. நம் பகுதியில் உபயோகத்திற்கு பொதுவாய் நாம் பயன்படுத்துவது ப்ளாக் டீ. ப்ளாக் டீயை பாலுடன் சேர்ந்து அருந்தும் வழக்கம் ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில்தான்.

இன்சோம்னியா தூக்க நோய்... காரணிகளும் தீர்வுகளும்!, Insomnia thookkanoi karanigalum theervugalum

இன்சோம்னியா தூக்க நோய்… காரணிகளும் தீர்வுகளும்!

நாட்பட்ட இன்சோம்னியாவால் உடற்பருமன், மன அழுத்தம், பதற்றம், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள்கூட உண்டாக வாய்ப்புள்ளது. நல்ல தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்க்கைக்கும் அத்தியாவசிய அடிப்படைத் தேவை.

அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம்... பன்முகம் கொண்ட மஞ்சள் மகிமைகள்! , Azhagu arogyam anmeegam - panmugam konda manjal mahimaigal

அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம்… பன்முகம் கொண்ட மஞ்சள் மகிமைகள்!

சென்ற பதிவில், புற்றுநோய் வராமல் தடுப்பதில் மஞ்சளின் பங்கு குறித்து பார்த்தோம். இந்தப் பதிவில், அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம் என்று பன்முகம் கொண்ட மஞ்சளின் மகிமைகள் குறித்துப் பார்க்க இருக்கிறோம்.

புற்றுநோயை அண்ட விடாது மஞ்சள்!, Putru noyai andavidathu manjal

புற்றுநோயை அண்ட விடாது மஞ்சள்!

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா: தமிழ்நாடு தனக்கே உரிய பெருமைமிக்க அடையாளங்களாய் தேனினும் இனிய தெள்ளு தமிழ், வானுயர்ந்த கோபுரங்கள், நாட்டியம் போன்ற கலைகளையும், வள்ளுவன், பாரதி, பெருந்தலைவர் போன்ற ஆளுமைகளையும்…

தாய்ப்பாலின் தன்னிகரில்லா சிறப்பு!, Thaippalin thannigarilla sirappu

தாய்ப்பாலின் தன்னிகரில்லா சிறப்பு!

ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும்.