Dr.Bhavani

thookkaminmaiyal-varum-prachanaigal

தூக்கமின்மையால் வரும் பிரச்சனைகள்

தூக்கத்திற்காக தலையணையின் கீழ் பல மாத்திரைகள் வைத்துக் கொள்வது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. சரி, தூக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன, இதற்கு தீர்வு என்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

nanraga-thoonguvathu-eppadi

நன்றாகத் தூங்குவது எப்படி?

தூக்கத்தைப் பற்றி சில தகவல்களை கடந்த வாரப் பகுதியில் பார்த்தோம். இந்த வாரம் எவ்வாறு நன்கு தூங்குவது, தூக்கமின்மையால் வரும் இடர்கள் ஆகியவற்றைக் காண்போம்…

oruvarukku-evvalavu-thookkam-thevai

ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை?

“நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சுப்பா” என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சரியான தூக்கம் இல்லாமல் பலர் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். தூக்கம் ஏன் தேவை, அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை அலசி ஆராய்கிறது இக்கட்டுரை.

psychosis-enappadum-muthir-mananoi

சைக்கோஸிஸ் எனப்படும் முதிர் மனநோய்!

‘சைக்கோஸிஸ்’ என்றழைக்கப்படும் முதிர்மனநோய் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றதொரு நோய். இதைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் அறிந்துகொள்வோம்.

manasorvu-thappippathu-eppadi

மனச்சோர்வு! தப்பிப்பது எப்படி?

வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் ஏதாவது காரணம் முன்னிட்டு சோகமாகவோ, மனத்தளர்வுடனோ, மனக்கசப்புடனோ நாம் இருக்க நேரிடும். நாமாகவோ, நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ, இத்தகைய உணர்வுகளில் இருந்து விடுபட்டுவிடுவோம். ஆனால், இந்தக் கசப்பான உணர்வுகள் தொடர்ந்து பல வாரங்களோ, மாதங்களோ நீடித்து, அன்றாட வாழ்க்கையையே பாதிக்குமானால், என்ன செய்வது?

vegamaga-vayathavathai-thadukkum-vazhimuraigal

வேகமாக வயதாவதை தடுக்கும் வழிமுறைகள்

முதுமை என்றாலே ஒருவித பயம், சலிப்பு, இயலாமை போன்ற உணர்வுகள் வந்துவிடுகின்றன. முதுமை எப்படி ஏற்படுகிறது, முதுமையில் வரும் பிரச்சனைகள், வேகமாக வயதாவதை தடுக்கும் வழிமுறைகள், முதுமையில் யோகா எப்படி உதவும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

garpha-kalathil-yoga-evvaru-uthavugirathu

கர்ப்ப காலத்தில் யோகா எவ்வாறு உதவுகிறது?

பெண்கள் கருவுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது தற்போது பெரும் போராட்டமாகவும், பயமும் பதற்றமும் நிறைந்த நிகழ்வாகவும் மாறிவிட்டது. இதனை மாற்ற யோகாவில் வழி உள்ளதா?! ஆம், இக்கட்டுரை அதனை விளக்குகிறது. தொடர்ந்து படித்து, கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகளை அறிந்திடலாம்!

jeerana-mandalam-prachanaigalum-theervum

ஜீரண மண்டலம் – பிரச்சனைகளும், தீர்வும்!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது. இத்தகைய மண்டலத்தின் முதல் பாதியில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிப் பார்ப்போம்.