Donation

குழந்தைகளின் கல்விக்காக ஒரு வேளை உணவைத் தவிர்த்த நல் உள்ளங்கள்!, kuzhanthaigalin kalvikkaga oru velai unavai thavirtha nal ullangal

குழந்தைகளின் கல்விக்காக ஒரு வேளை உணவைத் தவிர்த்த நல் உள்ளங்கள்!

ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்காக புதன்கிழமை- இரவு உணவை தவிர்ப்போம் என்ற திட்டத்தில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று தங்களின் ஒரு வேளை இரவு உணவைத் தவிர்த்து அந்தத் தொகையை குழந்தைகளின் படிப்புக்காக கொடுத்து உதவி வருகின்றனர். இந்த திட்டத்தில் சேர்ந்து உதவி வரும் திரு.ரிஷி அவர்களின் பகிர்வை கீழே காண்போம்.

give-india-moolam-isha-vidhyavirku-vazhangalam

கிவ் இந்தியா மூலம் ஈஷா வித்யாவிற்கு வழங்கலாம்!

பல விஷயங்களில் குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அவர்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஈஷா வித்யா பள்ளி மாணவன் ஒருவன் செய்த ஒரு செயல், பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தினை உணர்த்துகிறது…

isha-biksha-oer-iniya-thodakkam-3

ஈஷா பிக்ஷா – ஓர் இனிய தொடக்கம்!

ஈஷா உதயமாகி 30 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களாக, தன்னை ஈஷாவுடன் இணைத்துக் கொண்ட சிலரில், சரஸ்வதி பாட்டிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அவர் தொடங்கி வைத்த ஈஷா பிக்ஷாவைப் பற்றிய ஒரு முன்னோட்டம் இங்கே…

vaanga-odalam-chennai-marathon-2014

வாங்க ஓடலாம் சென்னை மாரத்தான் – 2014!

மீண்டும் வரவிருக்கிறது சென்னை மாரத்தான். ஆம்! ஈஷா வித்யாவில் இப்போது இது ஒரு முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக, தன்னார்வத் தொண்டர்கள் வாழ்க்கையின் அங்கமாக, கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக ஒரு ஆனந்த ஓட்டம். கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்பது எப்படி? மேலும் படியுங்கள்!

cycle-oatiya-uthavikkaram

சைக்கிள் ஓட்டிய உதவிக்கரம்!

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கான வழிகள் நம் கண்ணில் தானாகவே தெரியும். சுவாரஸ்யமான ஒரு வழியில் தனது உதவிக் கரத்தை ஈஷா வித்யா மாணவர்களுக்கு நீட்டியுள்ளார் ஒரு இளைஞர். சைக்கிள் ஓட்டியதன் மூலம் அவர் மேற்கொண்ட அந்த முயற்சி, அவரின் உள்ளப் பகிர்வாக இங்கே!

ஈஷா வித்யாவில் உங்கள் புத்தகம் !

ஈஷா வித்யாவில் உங்கள் புத்தகம் !

உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் வழக்கம் இருக்கிறதா? புத்தகப் பிரியரா? எழுத்தை ரசித்து படிப்பவரா? இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆமாம் என்றாலும் இல்லை என்றாலும் நீங்கள் வாசிக்க வேண்டிய பதிவிது. ஈஷா வித்யா குழந்தைகளுக்காக நூலகம் அமைக்கும் பணியிலிருக்கும் நாம் உங்கள் புத்தகங்களை யாசிக்கலாமா? உதவுங்கள், உங்கள் புத்தகம் நூலகம் ஆகும்!

ஒவ்வொரு அடியும் குழந்தைகளுக்காக வைத்தேன் !

ஒவ்வொரு அடியும் குழந்தைகளுக்காக வைத்தேன் !

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டுதான் உள்ளனர். சிலர் உணவிற்காக; சிலர் பணத்திற்காக; இன்னும் சிலர் வெற்றிக்காக. இங்கே, இவர்கள் யாருக்காக ஓடினார்கள்?! மேலே கூறியவற்றிலிருந்து மாறுபட்ட இந்த ஓட்டத்தைப் பற்றி சில வரிகளும் பகிர்தல்களும்!