Divine-Divinity

நம்மிடம் கவனிக்க வேண்டிய நான்கு தன்மைகள்!, Nammidam gavanikka vendiya nangu thanmaigal

நம்மிடம் கவனிக்க வேண்டிய நான்கு தன்மைகள்!

யோகா என்றால் தலைகீழாக நிற்பது என்றும், படைத்தவனை அடைய எங்கெங்கோ தேடி அலைய வேண்டுமென்றும், பலவித தவறான புரிதல்களை மக்களிடத்தில் பார்க்கமுடிகிறது. ஆனால், சத்குரு ஒருவர் நான்கு தன்மைகளை சரியாக வைத்திருந்தால், படைத்தவனே அவரைத் தேடி வருவான் எனக் கூறுகிறார். படைத்தவன் நம்மில் வெளிப்பட நாம் செய்யவேண்டியது என்ன என்பதை வீடியோவைப் பார்த்து அறியுங்கள்!

உடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி?!, Udal kondu theiveegathai varaverpathu eppadi?

உடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி?!

உடல் என்பது சிலருக்கு இன்பம் நுகரும் கருவியாக மட்டும் இருக்கிறது. சிலருக்கு பிணியையும் வலியையும் கொடுக்கிறது. ஆனால், நம் உடலைக் கொண்டு தெய்வீகத்தை வரவேற்க முடியும் என்பதை பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சத்குருவின் இந்த உரை, உடல் கொண்டு தெய்வீகத்தை எப்படி வரவேற்பது என்பதை தெளிவுபடுத்துகிறது.

பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமா

பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமா?

“சத்குரு! பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? எனக்கு இதுவா அதுவான்னு குழப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லுங்க…!” என்ற கேள்விக்கு சத்குரு சொல்லும் பதில், இதே குழப்பத்தில் இருக்கும் பல்லாயிரம் பேரின் மனதையும் தெளியச் செய்யக் கூடியது. க்ளிக் செய்தால் தெளிவு கிடைக்கும்!

இந்தக் காதல் எந்த வகை?

இந்தக் காதல் எந்த வகை?

உயிரை விட்ட காதலர்களை கண்டிருப்போம், கூடிப் பிரிந்த காதலர்களை பார்த்திருப்போம், கூடாமலே பிரிந்த காதலர்களையும் பார்த்திருக்கிறோம்தானே? படித்துவிட்டு சொல்லுங்கள் இந்த காதலர்கள் எந்த வகையென்று?