தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை!

சிவயோகி பெற்ற தீட்சை... ஈஷாவின் துவக்கம்! , Shivayogi petra deekshai - ishavin thuvakkam

சிவயோகி பெற்ற தீட்சை… ஈஷாவின் துவக்கம்!

இன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது? தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா? தெரிந்துகொள்ளலாம் இங்கே!

பக்திவழியில் ஒரு புரட்சிப்பெண், அக்கா மஹாதேவி! , Bakthi vazhiyil oru puratchipen akka mahadevi

பக்திவழியில் ஒரு புரட்சிப்பெண், அக்கா மஹாதேவி!

அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்று சொல்வாகள். அரசனுக்கு மனைவியாகிவிட்டாலோ கேட்கவும் வேண்டுமா?! ஆனால் அரசனின் உடமையாகிவிட்டபோதும் அந்தப்புரத்தோடு தங்கி சுகமாக காலத்தை கழிக்காமல், சிவபக்தியின் விளைவால் அனைத்தையும் உதறியெறிந்தாள் அக்கா மஹாதேவி எனும் ஒரு புரட்சிப் பெண்! இங்கே அக்கா மஹாதேவியின் வாழ்க்கை, ஒரு பார்வை!

கண்ணப்ப நாயனார் - சிவனுக்காக இருவிழியைக் கொடுத்த கதை!. Kannappa nayanar shivanukkaga iruvizhiyai kodutha kathai

கண்ணப்ப நாயனார் – சிவனுக்காக இருவிழியைக் கொடுத்த கதை!

பக்தி என்பது எந்தவொரு செயலையும் சார்ந்ததன்று, கைகட்டி வாய்பொத்தி சிரம்தாழ்த்தி சொந்தக் கோரிக்கைகளைப் பதிவு செய்வதும், பலன் கிடைக்கப் பணிவிடைகள் செய்வதும் பக்தியன்று. மெய்யான பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதை படியுங்கள்.

மெய்ப்பொருள் நாயனார், Meipporul nayanar

மெய்ப்பொருள் நாயனார் – உயிரைத் துச்சமாக்கி பக்தியின் உச்சம் தொட்ட கதை

நம் கலாச்சாரத்தில் என்றுமே துறவிகளை கடவுளுக்கு இணையாகப் போற்றினார்கள். நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் கையில் திருவோடுமாக ஆன்மீகத் தேடுதலிலுள்ள ஒருவர் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டால், தங்கள் பிள்ளைகளுக்கு உணவில்லாவிட்டாலும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மேன்மையும் பக்தியும் பரவிக் கிடந்த காலத்தில் நடந்த கதையிது.

ஆடையின்றி சென்ற யோகி... கோபமடைந்த மன்னன்!, Adaiyinri sendra yogi kobamadaintha mannar

ஆடையின்றி சென்ற யோகி… கோபமடைந்த மன்னன்!

மன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி செல்கிறார்; மன்னருக்கு கோபம் வருகிறது! அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன? ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார்? உடல்கடந்த நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக!

மனதில் ஒரு கோயில்! - பூசலார் செய்த அற்புதம்!, Manathil oru kovil poosalar seitha arputham

மனதில் ஒரு கோயில்! – பூசலார் செய்த அற்புதம்!

மனதில் கற்பனை செய்வதெல்லாம் உண்மையாகாதுதான்! ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது! தான் கட்ட நினைத்த கோயிலை வசதியில்லாத காரணத்தால் தன் மனதிலேயே அணுவணுவாய் உருவாக்கிய பூசாலரைப் பற்றி அறிந்துகொண்டால், பூசலாரின் மனக்கோயில் கற்பனையல்ல என்பது புரியும்!