Dhyanalinga

1-20170314_SUN_0075-e-e

தியானலிங்கம் – ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் விளக்கி, அவ்விரண்டையும் சமநிலையாக வைத்திருப்பதன் அவசியத்தையும் சத்குரு விளக்குகிறார். அதோடு தியானலிங்கம் அதன் இயல்பினாலேயே, ஒருவருக்குள் உள்ள இவ்விரு தன்மைகளையும் சமன்படுத்துவதையும் எடுத்துரைக்கிறார்.

தியானலிங்கம் - தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!, Dhyanalingam thadaigalai venra vetri charithiram

தியானலிங்கம் – தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!

இன்று தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!

எனை மீட்டெடுத்த இருவர்... தியானலிங்கமும் சத்குருவும்!, enai meettedutha iruvar - dhyanalingamum sadhguruvum

எனை மீட்டெடுத்த இருவர்… தியானலிங்கமும் சத்குருவும்!

தன் வாழ்க்கையில் அடுக்கடுக்கான பல்வேறு வலிகளையும் இழப்புகளையும் சந்தித்த திருமதி. மங்கையர்க்கரசி அதிலிருந்து தன்னை மீட்டெடுத்த அருளும் கருணையும் எங்கிருந்து வந்தது என்பதை நம்முடன் பகிர்கிறார்!

தியானலிங்கத்தின் 18ஆம் ஆண்டு பிரதிஷ்டை தினம், dhyanalingathin18am andu prathishtai dinam

தியானலிங்கத்தின் 18ஆம் ஆண்டு பிரதிஷ்டை தினம்

கடந்த வாரம் ஜூன் 24ஆம் தேதியன்று நிகழ்ந்த தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே! கூடவே, கொண்டாட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டவர்களின் பகிர்வுகளும்!

அற்பத்திலிருந்து அற்புதம் நோக்கி செல்ல... உதவும் கருவிகள்!, arpathilirunthu arputham nokki sella uthavum karuvigal

அற்பத்திலிருந்து அற்புதம் நோக்கி செல்ல… உதவும் கருவிகள்!

இன்றைய நவீன உலகம் பொருளாதாரத்தையும் வியாபாரத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அற்புதம் நோக்கி நாம் பயணிக்க வேண்டுமென்றால் நாம் சில அடிப்படை விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டுமல்லவா? இல்லையென்றால், அற்பம் மட்டுமே நம்மிடம் மிஞ்சும்! அற்பத்திலிருந்து அற்புதம் நோக்கி செல்ல சத்குரு சொல்லும் சில கருவிகள் இங்கே!

தியானலிங்கம் உயிர்ப் பெற்ற தருணம்... உணர்ச்சிமிகு பகிர்வுகள்!, dhyanalingam uyirpetra tharunam unarchimigu pagirvugal

தியானலிங்கம் உயிர்ப் பெற்ற தருணம்… உணர்ச்சிமிகு பகிர்வுகள்!

இன்று தியான அன்பர்களும் பொதுமக்களும் நினைத்த மாத்திரத்தில் சில மணிநேரங்களிலேயே தங்கள் ஊர்களிலிருந்து பயணித்து தியானலிங்கத்தை தரிசித்திட முடியும்! ஆனால், தியானலிங்கம் உருவான செயல்முறை இந்த அளவு சுலபமானதாக இருந்திருக்கவில்லை! லிங்கம் மற்றும் ஆவுடையாருக்கான கல் எப்படி தேர்வு செய்யப்பட்டது என்பது போன்ற சுவாரஸ்ய தகவல்களோடு, தியானலிங்க உருவாக்கத்தில் நிகழ்ந்த இடர்பாடுகளையும் அதனைக் கடந்து தியானலிங்கம் உயிர்ப்பெற்ற அந்த அற்புத தருணங்களையும் உணர்ச்சி மிகு பதிவுகளாய் நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர், இங்கு சில தன்னார்வத் தொண்டர்கள்!

தியானலிங்கம் - ஆதியோகி ஆலயம் என்ன வித்தியாசம்?, Dhyanalingam, adiyogi alayam - enna vithiyasam?

தியானலிங்கம் – ஆதியோகி ஆலயம் என்ன வித்தியாசம்?

ஆதியோகி ஆலயத்திற்கும் தியானலிங்கத்திற்கும் இருக்கின்ற, இந்த இரண்டு லிங்கங்களுக்குமான வேறுபாடு என்ன? சிவனின் எந்த தன்மை இதில் வெளிப்படுகிறது?

விபூதி வைப்பதிலுள்ள விஞ்ஞானம் என்ன?, Vibhuti vaippathilulla vignanam enna?

விபூதி வைப்பதிலுள்ள விஞ்ஞானம் என்ன?

எழுத்தாளர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், தன்னுடைய நண்பர் ஒருவர் மத அடையாளம் என்று கூறி தியானலிங்கத்தில் விபூதி பூசுவதற்கு மறுத்ததாக சத்குருவிடம் தெரிவிக்கிறார். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, அதை மதம் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை தனக்கே உரிய நகைச்சுவையுடன் மறுத்து விளக்கம் அளிக்கிறார்.