Depression

1000x600 solution-for-depression-from-inside-out-cristian-newman-141895

மன அழுத்தமா? தீர்வு இதோ!

ஏழைகளைக் காட்டிலும் நல்ல வசதியுடன் வாழ்பவர்களிடம்தான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதை அறியும்போது, அதற்கான உளவியல் பின்னணியை ஆராய தேவையுள்ளது! இங்கே சத்குரு மன அழுத்தம் வருவதற்கான காரணங்களையும் அதிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டியதையும் பற்றிப் பேசுகிறார்!

சுவர்களை உடைத்தெறியுங்கள், Suvargalai udaitheriyungal

சுவர்களை உடைத்தெறியுங்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் அறியாமையால் தங்களைச் சுற்றி சுவரெழுப்பி தங்களைத் தாங்களே சிறைபடுத்திக் கொள்வதைக் காணும்போது அவருக்கு எவ்வளவு வலிதருவதாய் இருக்கிறதென்று சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். “சுவர்” எனும் தனது கவிதை மூலம், நம்மைச் சுற்றியுள்ளவற்றுடன் நாம் சங்கமிப்பதைத் தடுக்கும்விதமாக நாம் எழுப்பும் சுவர்கள் குறித்து எழுதியுள்ளார்.

பயமுறுத்தும் மனநோய் ஒரு க்ளோஸ் அப் பார்வை !

பயமுறுத்தும் மனநோய்: ஒரு க்ளோஸ் அப் பார்வை!

மன நோய் மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போவது இன்று சகஜமாகிக் கொண்டிருக்கிறது. வாரம் ஒருமுறை என டாக்டரிடம் அட்டென்டன்ஸ் போடுபவர்கள் ஏராளம். சமீப காலங்களில் நம்மை பயமுறுத்தி வரும் மனநோய் பெருகி வரக் காரணமென்ன? மௌனமாய் வதைத்து மௌனமாய் சீரழிக்கும் மனநோய், ஒரு பார்வை…