Death

உங்கள் பிடியைத் தளர்த்துங்கள், Ungal pidiyai thalarthungal

உங்கள் பிடியைத் தளர்த்துங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தான் சமீபத்தில் இயற்றிய “கலத்தல்” எனும் கவிதையின் பின்னணியை விளக்குவதுடன், மனிதர்கள் சந்தோஷமாக இருப்பதற்குக் கூட போராடுவதன் காரணத்தை சத்குரு விளக்குகிறார். அதோடு மனக்கவலையின் ஆணிவேரை அடையாளம் காட்டி களையச் சொல்கிறார்.

பெற்றோருக்கு மகள் கொள்ளிபோடுவதில் தவறேதும் உள்ளதா?, Petrorukku magal kollipoduvathil thavarethum ullatha?

பெற்றோருக்கு மகள் கொள்ளிபோடுவதில் தவறேதும் உள்ளதா?

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து நிலைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும், சில பாரம்பரிய வழக்கங்களை பெண்கள் செய்தல் கூடாது என கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெற்றோர் இறந்துவிட்டால் மகன் மட்டுமே கொள்ளிபோட வேண்டும் என்பது அதில் ஒன்று! ‘ஏன் மகள் கொள்ளி போடக்கூடாதா’ என எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அளித்த விளக்கம்…

குரு-சிஷ்ய உறவு அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடருமா?, Guru sishya uravu aduthadutha piravigalilum thodaruma?

குரு-சிஷ்ய உறவு அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடருமா?

வாழ்வு மற்றும் மரணத்தையும் தாண்டி சில உறவுகள் நீடிக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். சென்ற பிறவியில் ஒரு குருவிற்கும் சீடருக்கும் இடையில் இருந்த உறவு, பல பிறவிகளுக்கும் தொடருமா?

நோய், மரண பயம்... எப்படி எதிர்கொள்வது?, Noi marana bayam eppadi ethirkolvathu?

நோய், மரண பயம்… எப்படி எதிர்கொள்வது?

சத்குரு: உண்மையில் நோயை எவரும் விரும்புவதில்லை. நோயாளியாக இருப்பதை எவரும் தேர்வு செய்யமாட்டார்கள். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கே விரும்புகின்றனர். அதேநேரத்தில், உங்களுக்கு உடல் என்பது இருந்துவிட்டால், நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவை…

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?, Marana veettirku senru vanthavudan kulippathu yen?

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.

இறப்பும் இருப்பும் - குழப்பமான பதிலால் விளக்கிய ஜென்குரு!, Iruppum irappum kuzhappamana pathilal - vilakkiya zenguru

இறப்பும் இருப்பும் – குழப்பமான பதிலால் விளக்கிய ஜென்குரு!

உயிரை நீங்கள் முழுமையாக உணர்ந்து புரிந்து கொண்டால், மரணம் என்பதும் உயிரின் இன்னொரு பரிமாணம்தான் என்பதை உங்களால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியும். அதை விடுத்து மரணத்தை மட்டும் தனியாகப் புரிந்துகொள்ள முயன்றீர்கள் என்றால், சுவாரசியமான கதைகளில் தான் சிக்கிக்கொள்வீர்கள்.

ஈஷா சுடுகாடு... வாழ்க்கை முடிந்தாலும் தொடரும் தெய்வீகம்!, Isha sudukadu vazhkai mudinthalum thodarum deiveegam

ஈஷா சுடுகாடு… வாழ்க்கை முடிந்தாலும் தொடரும் தெய்வீகம்!

சத்குருவின் வழிகாட்டுதல்படி சில அறிவியல்பூர்வமான சடங்குகளை அந்த உயிருக்கு நன்மை அளிக்கும் வண்ணம் செய்வதற்காகவே ஈஷா காயந்த ஸ்தானம் உருவாக்கப்பட்டது.

உயிர் அச்சத்தை உதறிய நிலை... காலபைரவர்!, Uyir achathai uthariya nilai - kalabhairavar

உயிர் அச்சத்தை உதறிய நிலை… காலபைரவர்!

இதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.