Corporate management

முதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா?, Muthalaligal thozhilalargaludan thozhamaiyagap pazhaguvathu nallatha?

முதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா?

ஒரு குறிப்பிட்ட நபர் சந்தோஷமாக இருக்கும்போது, அவருடன் பணிபுரிவது மிகச் சுலபமாக இருக்கும். அவரே சந்தோஷமற்று இருக்கும் சமயத்தில், அவருடன் இணைந்து செயலாற்றுவது கடினமாகிவிடும்.

மன அழுத்தமில்லா சிறந்த நிர்வாகி ஆக..., Mana azhuthamilla sirantha nirvagi aga

மன அழுத்தமில்லா சிறந்த நிர்வாகி ஆக…

உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்களுக்காகச் சிறப்பானதைச் செய்ய வேண்டுமென்கிற விருப்பத்தோடு இருந்தால் மட்டும்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் உங்கள் நிர்வாகம் அற்புதமாக இருக்கும்.

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

டார்கெட்டுகளை சரியான நேரத்தில் முடிக்க ஏற்படும் பிரஷர் உங்கள் தலையை துளைக்கிறதா? எத்தனை எத்தனை திட்டம் போட்டாலும் ஐயோ! டைம்முக்குள் முடிக்க முடியவில்லையே என அலறும் நிலைதான் பெரும்பாலான நாட்களில் ஏற்படுகிறதா? நேரத்தை நிர்வகிப்பது பற்றி சத்குரு சொல்லும் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்…