Confidence

தன்னம்பிக்கை, தெளிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?, Thannambikkai thelivu irandirkum enna vithiyasam?

எது இருந்தால் சிறப்பு… தன்னம்பிக்கையா? தெளிவா?

தனியார் நிறுவனங்களிலும், பள்ளி-கல்லூரி போன்ற இடங்களிலும்… ஏன் பல வீடுகளிலும் கூட தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி என்றுதான் சொல்லித்தர முயல்கிறார்கள். தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற போதனையும் வழங்கப்படுகிறது! ஆனால், தெளிவில்லா தன்னபிக்கை எவ்வளவு பெரிய அபாயம் என்பதை பலரும் அறிவதில்லை! சத்குருவின் இந்த கட்டுரை இதுகுறித்த ஒரு பார்வையை வழங்குகிறது!

30 apr 13

புரூஸ்லி ரகசியம்!

குங்க் ஃபூ- இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் அதிரடி நாயகன் புரூஸ்லி தான். “எப்படிப்பா இவரால மட்டும் இப்படி பறந்து பறந்து அடிக்க முடியுது” என்று ஆச்சரியப்படாத ஆளில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சாத்தியம்தான் என்கிறார் சத்குரு. எப்படி? அதன் ரகசியம் உள்ளே. படியுங்கள், நீங்களும் பறந்து பறந்து…

500x200 Yuvaraj

தன்னம்பிக்கையின் இளவரசன் – யுவராஜ் சிங்

சென்ற வருடம் இதே ஜனவரி மாதத்தில் ‘பாவம்ப்பா சின்ன பையன்’, ‘யுவராஜ் சிங் அவ்வளவுதான்… ஆட்டம் முடிஞ்சது’ என ஊரெங்கும் பரிதாபப் பேச்சுக்கள். இன்றோ குணமடைந்த கையோடு இந்திய அணியிலும் இடம்பிடித்து பந்துகளைப் பறக்கவிடுகிறார். கேன்சர் நோயிலிருந்து யுவராஜ் சிங் மீண்டு வந்த விதம் குறித்து சத்குரு பேசுகிறார்.