children’s program

Isha Happenings - Sadhguruvudan nanmai uruvam nigalchi

ஈஷாவில் நடந்தவை…

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், வில்வித்தையில் கலக்கிவரும் ஈஷா வித்யா பள்ளி மாணவர் போன்ற தகவல்களுடன் விரிகிறது இந்த வார ஈஷா…

ஈஷா மூலம் இயற்கையை அனுபவித்த சுட்டிகள்!

ஈஷா மூலம் இயற்கையை அனுபவித்த சுட்டிகள் !

‘லீவு விட்டாலும் விட்டார்கள் இந்த வாண்டுகளை எப்படி சமாளிப்பது’ என்று புலம்பும் பெற்றோர்கள், விடுமுறையை எப்படி பயனுள்ள முறையில் அவர்களுக்கு அமைத்து தருவது என்று பெரும்பாலும் யோசிப்பதில்லை. ஈஷாவில் கோடை விடுமுறையில் நடந்த குழந்தைகளுக்கான இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி எப்படி இருந்தது என்று தெரிந்துகொண்டால், அடுத்த விடுமுறையில் அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக மாற வாய்ப்புள்ளது.

வாலு பசங்கள கூல் ஆக்கலாம்!

வாலு பசங்கள கூல் ஆக்கலாம்!

‘லீவு விட்டாலும் விட்டாங்க இவங்க அட்டகாசம் தாங்கல… ஒரு மாசம் இந்த வாலுப் பசங்கள எப்படித்தான் சமாளிக்கறது..?’ ஊரெங்கும் இதே புலம்பல்தான் கேட்கிறது. இந்த வாலுப் பசங்கள எப்படி கூல் ஆக்குறது? இங்கே ஒரு வழி இருக்கு…