children

கீழ்ப்படிதல் ஒரு தீர்வாகாது, keelppadithal oru theervagathu

கீழ்ப்படிதல் ஒரு தீர்வாகாது

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், குடும்பம் முதல் சமுதாயம் வரை கண்மூடித்தனமான கீழ்ப்படிதல் ஏன் ஒரு தீர்வாகாது என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு உள்ளதை உள்ளபடி பார்த்து உண்மையான தீர்வுகள் காண தேவைப்படும் அடிப்படை என்னவென்றும் தெளிவுதருகிறார்.

மொட்டை போடுவதில் உள்ள விஞ்ஞானம் என்ன?, Mottai poduvathil ulla vignanam enna?

மொட்டை போடுவதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

குழந்தை பிறந்தவுடன் ஒருசில மாதங்களில் மொட்டை எடுப்பது நம் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. அதோடு, வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும் பலர் முடியை காணிக்கையாக செலுத்தி, மொட்டை அடிக்கின்றனர். எழுத்தாளர்கள் சுபா இதுகுறித்து கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள ஆழமான விஞ்ஞானத்தை சத்குரு விளக்குகிறார்.

குழந்தைகளுக்கு யோகா ஏன் தேவை?, Kuzhanthaigalukku yoga yen thevai?

குழந்தைகளுக்கு யோகா ஏன் தேவை?

குழந்தைகள் யோகா கற்கவேண்டுமா? கற்கவேண்டும் என்றால் என்ன பயிற்சிகள் கற்கவேண்டும், எந்த வயதில் கற்கத் துவங்கவேண்டும்? குழைந்தகளுக்கான யோகா குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.

விவாகரத்தினால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதே? என்ன செய்ய?, Vivagarathinal kuzhanthaigalukku pathippu yerpadugirathey enna seyya?

விவாகரத்தினால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதே? என்ன செய்ய?

பிடிக்கவில்லையென்றாலும் சேர்ந்து வாழ்ந்தபோது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. பிரிந்து வாழும்போது குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதே… விவாகரத்தை எப்படி ஆதரிப்பது? என்று எழுத்தாளர் சுபா அவர்கள் கேட்டபோது, குழந்தைகள் இருக்கும்போது விவாகரத்து செய்துகொள்வதில் உள்ள அபாயம் என்ன என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு.

வீட்டில் குழந்தை உள்ளதா... நிச்சயம் இதைப் படியுங்கள்!, Veettil kuzhanthai ullatha nichayam ithai padiyungal

வீட்டில் குழந்தை உள்ளதா… நிச்சயம் இதைப் படியுங்கள்!

நவம்பர் மாதம், குழந்தைகள் தினத்தின் உற்சாகம் பள்ளிகளில் களைகட்டும் மாதம். சரி, வீட்டில் பெற்றோர் என்ன செய்ய? பெற்றோர் வளர்வதா அல்லது பிள்ளைகளை வளர்ப்பதா? இந்த கேள்விகளை நமக்குள் ஒலிக்கச் செய்து, அதற்கு விடையும் தருகிறார் சத்குரு, அவர் பாணியில். படித்திடுங்கள், வளர்ந்திடுங்கள்…

குழந்தையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள பெற்றோர் செய்யவேண்டியது... , Kuzhanthaiyin valarchiyil akkaraiyulla petror seyyavendiyathu

குழந்தையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள பெற்றோர் செய்யவேண்டியது…

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு நீங்கள் ஏதோ சொல்லித் தரவேண்டும் என்று அவசியமில்லை. உடல்நிலையில் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது வாழும் சூழ்நிலையை அன்பாகவும், ஆனந்தமாகவும் அமைத்துத் தந்தால், குழந்தை தானாகவே நன்றாய் வளரும்.

பெருகும் குழந்தை தற்கொலைகள்... தடுப்பதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சி!, Perugum kuzhanthai tharkolaigal - thaduppatharku isha merkollum muyarchi

பெருகும் குழந்தை தற்கொலைகள்… தடுப்பதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சி!

மாணவப் பருவத்திலுள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, சத்குருவின் வழிகாட்டுதலில் சுமார் முப்பதாயிரம் பள்ளிகளில் யோகா வழங்கப்பட்டுள்ளது. உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா மேற்கொண்ட முயற்சிகளை வீடியோவில் குறிப்பிடும் சத்குரு, ‘யோகா’ எனும் கருவி நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார்.