chidambaram

சூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி!, Suriyanai parthu kumbittal kidaikkum arputha sakthi

சூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி!

பதஞ்சலி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், நம் உயிர்சக்தியை நடனமாடச் செய்வதற்கான விஞ்ஞான காரணம் பற்றி சத்குரு விளக்குகிறார். விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், ஆகாய சக்தியை கிரகிப்பதற்கான ஒரு எளிய சாதனா ஒன்றையும் சத்குரு வழங்குகிறார்.

சிதம்பரம் கோயிலின் கட்டிடக் கலையும், கட்டுமானமும்!, Chidambaram kovilin kattidakkalaiyum kattumanamum

சிதம்பரம் கோயிலின் கட்டிடக் கலையும், கட்டுமானமும்!

தொழிற்நுட்ப வசதிகள் ஏதுமில்லா காலத்தில் பிரம்மாண்டமான சிதம்பரம் கோயிலை கட்டிமுடித்த மனிதர்களின் சக்தி குறித்து வியக்கிறார் சத்குரு! மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சிதம்பரம் கோயிலின் பொன்னம்பலத்தின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறார். விஜய் டிவியின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, ‘சிதம்பர இரகசியம்’ என சொல்லப்படும் தத்துவத்தையும் விளக்குகிறது!

chidambaram-kovil-eppadi-uruvanathu

சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான சிதம்பரம் கோவிலின் சிறப்பைப் பற்றியும், பதஞ்சலி முனிவர் இதை எப்படி உருவாக்கினார் என்பதைப் பற்றியும் சத்குரு இக்கட்டுரையில் விவரிக்கிறார்…

சிதம்பரம் கோவிலின் ரகசியம்…

சிதம்பரம் கோவிலின் ரகசியம்…

தம் உடல்கூட மிஞ்சாமல், காற்றில் கரைந்த யோகிகள் பற்றிக் கேள்வி வர, அந்தக் கேள்விக்கான விடையோடு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் விஞ்ஞான மகத்துவத்தையும் வீடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு. பார்த்து மகிழுங்கள்!