சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்!

amavasaiyum-pournamiyum-yar-yarukku-uganthathu

அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். அவைகளைப் பற்றிய இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த வாரம் காண்போம்…

amavasai-matrum-pournamiyin-mukkiyathuvam-enna

அமாவாசை மற்றும் பௌர்ணமியின் முக்கியத்துவம் என்ன?

நீங்கள் சந்திரன் என்பது போதை மயக்கத்திற்கு ஒரு பிறப்பிடம் என்று சொன்னீர்கள். காலம் காலமாக, இந்தியர்களுடைய ஆன்மீகக் கோட்பாடு சந்திரனின் பல்வேறு நிலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. உண்மையில் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றின் முக்கியத்துவம்தான் என்ன?

bothai-porul-illamal-anandam

போதைப் பொருள் இல்லாமல் ஆனந்தம்…

சந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் நமக்கு போதை உண்டாகும் என்பதைக் கண்டோம். அந்த போதை நல்லதா கெட்டதா, அதனால் நம் வாழ்க்கை என்னாகும் என்பதைப் பற்றி இந்த வாரப் பதிவில் அறிவோம்…

சந்திரனை சோமா என்று ஏன் அழைக்கிறார்கள்? சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்? தெரிந்துகொள்வோம் இப்பகுதியில்... | Chandhiranal yerpadum bothai oruvarukku enna saiyyum

சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்?

சந்திரனை சோமா என்று ஏன் அழைக்கிறார்கள்? சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்? தெரிந்துகொள்வோம் இப்பகுதியில்…

chandiran-nammeethu-yerpaduthum-thakkam-enna

சந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நிலவை, பூமியைச் சுற்றி வரும் ஒரு பொருளாக நாம் அறிவோம். ஆனால் அதுதான் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பது தெரியுமா? அது நம்மில் செய்யும் மாயாஜாலங்கள் பற்றி தெரியுமா? தெரியாது… நிலவைப் பற்றி நாம் அறிந்திராத சில அரிய சூட்சுமங்களை கட்டவிழ்க்கிறது இத்தொடர்…