CD/DVD

டமரு - சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் புதிய இசைத் தொகுப்பு!, damaru sounds of ishavin puthiya isai thoguppu

டமரு – சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் புதிய இசைத் தொகுப்பு!

யோகத்தை முதன்முதலாக வழங்கியருளிய ஆதியோகிக்கு ஓர் இசை அர்ப்பணிப்பாக, அவருக்கு பிடித்தமான இசைக்கருவியான ‘டமரு’வின் பெயர்கொண்டு குருபௌர்ணமி நாளில் வெளியாகியுள்ளது இந்த இசைத்தொகுப்பு! ‘டமரு’ குறித்து ஒரு சிறப்பு கண்ணோட்டம் உங்களுக்காக!

இளமையில் தேவை கல்வியா காதாலா?, Ilamaiyil thevai kalviya kathala?

இளமையில் தேவை கல்வியா காதலா? DVD – ஒரு பார்வை

திரைப்பட நடிகர் திரு.விவேக், இசைக் கலைஞர் திருமதி. சுதா ரகுநாதன் ஆகியோர் சத்குருவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தந்த விளக்கங்களே “இளமையில் தேவை கல்வியா காதலா?” என்ற ஒளிப்பேழை. இதைப் பற்றி சில வரிகள்…

எது நாத்திகம்? – சத்குருவுடன் திரு.நா.முத்துகுமார்

“எது நாத்திகம்?” – சத்குருவுடன் பாடலாசிரியர் திரு.நா.முத்துகுமார் அவர்களின் உரையாடல். தன் மனதில் எழுந்த கேள்விகளை சத்குருவிடம் கேட்க, அவர் அளித்த ஆச்சரியாமான பதில்கள் கொண்ட காணொலி இது…

அலை… அலை

நான் மறந்த பாடல்…!

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பின் பாடல்களை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகி வருகிறோம். இசைத் தொகுப்பிலிருந்து இறுதி அலையாக… “நான் மறந்த பாடலை, நீ பாடிக்காட்டினாய்”

அலை… அலை

உன் பதம் பணிந்தேன்…

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பின் பாடல்களை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்று ‘அலை’ இசைத் தொகுப்பில் அமைந்த இன்னொரு அற்புத மெல்லிசை “உன் பதம் பணிந்தேன்…” உங்களுக்காக…

23 jul 13 (3rd)

காசி – உண்மையைத் தேடி

காசியின் ரகசியங்களை ஒரு ஞானியின் வாயிலாக அறிந்திடுங்கள். அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒரு மதிப்பில்லா பொக்கிஷம் இந்த டிவிடி.