Career-Work

may-thinam-maenmaiyana-thinam

மே தினம், மேன்மையான தினம்!

‘அரசு விடுமுறை; தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்; தியேட்டரில் அலைமோதும் கூட்டம்’ தொழிலாளர் தினத்தில் இவைமட்டுமே கொண்டாட்ட அறிகுறிகளாகிவிட்ட நிலையில், தொழிலாளர்களின் இன்றைய நிலை குறித்தும், ஈஷாவில் சத்குரு தொழிலாளர்களிடத்தில் கொண்டுள்ள பிணைப்பு குறித்தும் இங்கே ஒரு பார்வை…

neengal-velai-seyyum-idam-sirappaga-irukka-sila-tips

நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதை செய்வதற்காக சத்குருவிடமிருந்து சில குறிப்புகள் இதோ…

Blog-2013

தலைக்கனம் ஏன் வருகிறது?

பெரிய பெரிய சாதனை செய்தவர்களெல்லாம் பேசாமல் இருக்க, ஏதோ ஒரு சிறிய காரியத்தை செய்துவிட்டு தலைக்கனத்துடன் பேசித் திரியும் பலரை நம்மிடையே அன்றாடம் காண்கிறோம். நம் அழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய கர்வமானது, நம்மை பீடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்த வீடியோவில் சத்குரு அளித்துள்ள பதில், தீர்வு சொல்கிறது!

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

டார்கெட்டுகளை சரியான நேரத்தில் முடிக்க ஏற்படும் பிரஷர் உங்கள் தலையை துளைக்கிறதா? எத்தனை எத்தனை திட்டம் போட்டாலும் ஐயோ! டைம்முக்குள் முடிக்க முடியவில்லையே என அலறும் நிலைதான் பெரும்பாலான நாட்களில் ஏற்படுகிறதா? நேரத்தை நிர்வகிப்பது பற்றி சத்குரு சொல்லும் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்…

23 sep 13

எது முக்கியம்? செய்யும் செயலா? செய்யும் விதமா?

நாம் ஒரு கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தச் செயலை மன அழுத்தத்தோடு செய்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?? என்ன செய்கிறோம் என்பது முக்கியமா? எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியமா? சத்குரு என்ன சொல்கிறார்…? தொடர்ந்து படியுங்கள்!