Business

தொழில்முனைப்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?, thozhilmunaippil arvamullavara neengal?

தொழில்முனைப்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் குணம் என்ன, நீண்டகால குறிக்கோள்களை நிர்ணயிப்பது எப்படி, தொழில் செய்ய வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும் நாம் துடிப்புள்ளவராய் இருப்பதன் அவசியம் என்ன என்று ஈஷா இன்சைட்டின் இவ்வாண்டு நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு திறந்துகொடுத்த வெற்றிக்கான சாவிகளை இந்த வார சத்குரு ஸ்பாட் மூலம் நம்முடனும் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு.

யோகா, தியானம் கூடவே பொருகள் விற்பனை... சரியா?, Yoga dhyanam koodave porutkal virpanai sariya?

யோகா, தியானம் கூடவே பொருட்கள் விற்பனை… சரியா?

யோகாகுரு பாபா ராம் தேவ் அவர்கள் சமீபமாக பொருட்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டி, ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு இது தகுமா என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் திரு பாண்டே அவர்கள் சத்குருவிடம் முன்வைக்கிறார். இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பது வீடியோவில் தெளிவாகிறது.

சத்குரு பொருளாதார மாநாடுகளில் கலந்துகொள்வதன் நோக்கம்?, Sadhguru porulathara manadugalil kalanthukolvathan nokkam?

சத்குரு பொருளாதார மாநாடுகளில் கலந்துகொள்வதன் நோக்கம்?

‘தொழிலதிபர்கள், பெரும் வியாபாரிகள் போன்றோர் கலந்துகொள்ளும் உலக பொருளாதார மாநாடு போன்ற கூட்டங்களில் ஒரு யோகியான சத்குருவிற்கு என்ன வேலை’ இந்த கேள்வி எழுவது இயல்பானதுதான். இக்கேள்வியை சத்குருவிடம் ஒரு தொழிலதிபர் கேட்டபோது தான் சொன்ன பதில் என்ன என்பதை பத்திரிக்கையாளர் திரு.பத்ரிசேஷாத்ரி அவர்களிடம் சத்குரு பகிர்ந்துகொள்கிறார்.

பொருளாதார மாநாட்டிற்கும் யோகிக்கும் என்ன சம்பந்தம்?, Porulathara manattirkum yogikkum enna sambandam?

பொருளாதார மாநாட்டிற்கும் யோகிக்கும் என்ன சம்பந்தம்?

நம் நாட்டிலுள்ள நோய் தீர்க்கும் அற்புத மூலிகைகளை புறந்தள்ளி, தேயிலையை பல்லாயிரம் ஏக்கர்களில் பயிர் செய்துள்ளோம். இதுகுறித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, டிவி விளம்பரங்களால் மக்களுக்கு செய்யப்படும் தவறான வழிநடத்துதலைப் பற்றி குறிப்பிடுகிறார். உலகப் பொருளாதார மாநாட்டில் ஒரு யோகியான சத்குருவிற்கு என்ன வேலை என்ற கேள்விக்கும் வீடியோவில் விடை கிடைக்கிறது.

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில், Americavum trumpum - sadhguruvin parvaiyil

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் – சத்குருவின் பார்வையில்

அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்… இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் நாராயணி கணேஷ் அவர்கள் சத்குருவின் முன் வைத்தார். ஒட்டுமொத்த மனித சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சத்குரு வழங்கிய ஆழமான பதில்…

முன்னிலையில் மெல்லினம் - பொருளாதாரம் மற்றும் தலைமைபதவிகளில் பெண்களின் பங்களிப்பு

முன்னிலையில் மெல்லினம் – பொருளாதாரம் மற்றும் தலைமைபதவிகளில் பெண்களின் பங்களிப்பு

பொருளாதார துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், நம் எதிர்கால நலனை இரு பாலரும் சேர்ந்து நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையும் விளக்கும் சத்குருவின் தெளிந்த பார்வை இங்கே…

பொருளாதார தூய்மை - இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி!, Porulathara thooimai - india uruthiyai ezhuvatharkana vazhi

பொருளாதார தூய்மை – இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பரபரப்பாய் பேசப்பட்டு வரும் ரூபாய் நோட்டு தடைகள் குறித்து பேசும் சத்குரு அவர்கள், பிரதமரின் இம்முயற்சி நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதனையும் விளக்குகிறார். மேலும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மனநிலையிலேயே நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம் என்பதனை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. சிறப்பு தொகுப்பாக, இன்சைட் நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களை இங்கு உங்களுக்காக காட்சிப்படுத்துகிறோம்…

வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறப் போகிறவர்கள் ஓர் அரங்கில், Vetri petravargal vetri perappogiravargal oer arangil

வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறப் போகிறவர்கள் ஓர் அரங்கில்

இந்த தேசத்தின் சரித்திரம் மன்னர்களால் எழுதப்பட்டது. சில நேரங்களில் புலவர்களும் துறவிகளும் இந்த மண்ணின் வரலாறாய் வாழ்ந்து சென்றனர். இனி இந்த தேசத்தின் வரலாறு இதன் வளர்ச்சி அனைத்தும் வர்த்தக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கைகளில். இவர்கள் உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்தும் திறமை கொண்டவர்கள்.

வாழ்வில் வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெற்றியின் ரகசியத்தை அளிக்கிறார்கள். இவ்வருடம் இன்சைட் – DNA of Success நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள் இதோ உங்களுக்காக…