BSP

கல்லையும் உருக்கும் பாவஸ்பந்தனா!, Kallaiyum urukkum bhavaspandana

கல்லையும் உருக்கும் பாவஸ்பந்தனா!

இந்த வார ஸ்பாட்டில், டென்னஸ்ஸியில் இருக்கும் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் ஸயன்ஸஸ்’ இல் சமீபத்தில் நடந்த மனதுருக்கும் பாவஸ்பந்தனா நிகழ்ச்சி, பொருளாதாரத்தின் அடிக்கோட்டில் வளரும் குழந்தைகளின் நல்வாழ்விற்கான ஆதாரம் மற்றும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அடுத்து வரும் மாதங்களில் ஈஷாவின் செயல்திட்டங்கள் என பலவற்றைப் பகிர்கிறார் சத்குரு.

யோகா செய்யாமல் படைத்தவனை உணர முடியாதா?, Yoga seyyamal padaithavanai unara mudiyatha?

யோகா செய்யாமல் படைத்தவனை உணர முடியாதா?

கேள்விகளுக்கு சத்குரு அளிக்கும் பதிலென்பது, நேரடியான விடையாக அல்லாமல், உண்மையை நோக்கி நம்மை உந்துவதாய் அமையும்! அந்த வகையில், யோகா குறித்த இந்த இரண்டு கேள்விகள் நமக்கு யோகா குறித்த புதிய தரிசனங்களை வழங்குகின்றன.

bothai-undakkum-bhava-spandana

போதை உண்டாக்கும் பாவஸ்பந்தனா

“பாவஸ்பந்தனா வகுப்பில் கலந்து கொண்டதிலிருந்து, என் ஹடயோகப் பயிற்சிகள் இன்னும் தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு ‘ஆசனா’வை செய்துமுடித்து வெளிவரும்போதும், ஒருவித ஆனந்த மயக்கத்தில் திளைக்கிறேன். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை செய்யும்போதும் இதே நிலைதான். எனக்குள் என்ன நடக்கிறது?” என்ற தியான அன்பரின் கேள்விக்கு சத்குரு வழங்கிய பதில், இன்றைய ஸ்பாட்டில்…

ishavum-nanum-marabin-mainthan-muthiah

ஈஷாவும் நானும் – மரபின் மைந்தன் முத்தையா

மரபின் மைந்தன் முத்தையா – தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர், மரபுக் கவிதைகளின் வித்தகர் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஈஷாவின் இணை பிரியா ஆர்வலர். ஈஷாவினால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

italykararukku-kidaitha-india-guru

இத்தாலி அன்பருக்கு கிடைத்த இந்திய குரு!

‘குரு என்பவர் தேடிக்கிடைப்பவரல்லர்; குருவே நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்’ என்று சத்குரு சொல்வார். ஆம்! இந்த இத்தாலி அன்பரின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் அது கண்கூடாக தெரிகிறது. இங்கே அவரது அனுபவங்கள்…

sadhguru-and-swaminathan-anna

என்னை உருவாக்கிய சத்குரு

சுவாமிநாதன் – கல்லூரிப் பணியில் பேராசிரியராய் 30 வருட அனுபவமும், யோகப் பணியில் ஈஷா யோகா ஆசிரியராய் 20 வருட அனுபவமும் கொண்டவர். ஈஷாவில் பலருக்கு இவரை அறிமுகப்படுத்த தேவையில்லாத அளவிற்கு பரிச்சயமானவர். சத்குருவைத் தொடர்ந்து, முதல்முறையாக ஈஷா யோகா வகுப்புகளை தமிழில் எடுக்கத் துவங்கிய முதல் ஆசிரியர். சுவாமி அண்ணாவின் 20 வருட ஈஷா ஆசிரியர் அனுபவம்…

ஈஷாவும் நானும் – கே.பி.கே.குமரன்

ஈஷாவும் நானும் – கே.பி.கே.குமரன்

திரு. கே.பி.கே குமரன்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். தான் கலந்துகொண்ட ஈஷா வகுப்புகள் மூலம் தான் பெற்ற மாற்றங்கள், சத்குருவுடன் தான் மேற்கொண்ட பயணங்கள் போன்ற தனது சுவாரஸ்யமான அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

மதி’யினம்’

மதி’யினம்’

நிலவைப் பாடாத கவிஞன் இல்லை, நிலவின் குளுமையை உணராத மனிதன் இல்லை. நிலவின் குளுமை இவரைத் தீண்டியிருக்கிறது! இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பெண் – கவிதையாய், மொழியாய்! தொடரட்டும் கருவறை தரிசனம்…