Book Launch

ஆதியோகியை எண்ணற்ற பெயர்கொண்டு அழைக்க காரணம்..., Adiyogiyai ennatra peyarkondu azhaikka karanam?

ஆதியோகியை எண்ணற்ற பெயர்கொண்டு அழைக்க காரணம்…

ஆதியோகி பற்றி அறிகையில் அவரை ஆயிரமாயிரம் பெயர்கொண்டு அழைப்பதை பார்க்கிறோம். ஒருவருக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்பதை விளக்கும் சத்குரு, ஆதியோகி பற்றி தான் எழுதிய புத்தகத்தை பற்றியும், விஞ்ஞான பூர்வமாக விளங்கும் ஆதியோகி திருமுகம் பற்றியும் பேசுகிறார்!

ஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம், Adiyogiyai varaverka thayaragi kondirukkirom

ஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் “ஆதியோகி – சிவன்: யோகத்தின் மூலம்” புத்தகம் குறித்து சத்குரு நம்மோடு பகிருந்துள்ளார். அதோடு, ஆதியோகியை வரவேற்க ஈஷா யோக மையம் ஆயத்தமாகும் சமயத்தில், யோகேஷ்வர லிங்கம், ஆதியோகி பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளுக்காக அதிவிரைவாக நடைபெறும் வேலைகளை சத்குரு நேரடியாக பார்வையிடும் புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

சத்குருவின் அருகில் இருந்த தருணங்கள்... ஆச்சரியங்கள்!

சத்குருவின் அருகில் இருந்த தருணங்கள்… ஆச்சரியங்கள்!

சமீபத்தில், Inner Engineering புத்தகம் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஆன்மீகத்தை இன்னும் ஒரு படி நெருங்க வாய்ப்பு ஏற்படுத்த அமெரிக்கா சென்ற சத்குரு அவர்களுடன் பயணிக்கும் பெரு வாய்ப்பு கிடைத்த சாதகரின் அனுபவப் பதிவு நம்மையும் அப்பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறது.

யாருக்கு வாக்களிப்பது..?, Yarukku vakkalippathu?

யாருக்கு வாக்களிப்பது..?

இப்போது உங்கள் (அமெரிக்கர்களின்) பிரச்சனை, எனது வாக்குகளை பெறும் அளவுக்கு இவர் தகுதியானவர் தானா என்று பார்ப்பதற்கு பதிலாக, என்ன நடந்தாலும் என் வோட்டை இந்த கட்சிக்கு மட்டும்தான் பதிவுசெய்வேன் என்ற முன்முடிவோடு இருப்பதுதான்.

இன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி, Inner engineering - anandathirku oru yogiyin vazhikatti

இன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இப்போது வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் “Inner Engineering: A Yogi’s Guide to Joy (உள்நிலை கட்டமைத்தல் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி)” எனும் தன்னுடைய ஆங்கில புத்தகம் பற்றி நியூ யார்க் நகரிலிருந்து நம்மோடு பகிர்ந்துள்ளார் சத்குரு. கடைகளில் கிடைக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து மாறுபடுவதோடு, அவருடைய பிற புத்தகங்களிலிருந்து இது மாறுபட்டதாய் இருப்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

pathaiyil-pookkal-puthagam-oru-parvai

பாதையில் பூக்கள் புத்தகம்… ஒரு பார்வை!

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதி வெளிவந்த பத்திகளின் தமிழ்வடிவமான இந்த புத்தகத்தில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஒரு பார்வை இங்கே!

maranam-patri-oru-puthagam

மரணம் பற்றி ஒரு புத்தகம்!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மரணம் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் புத்தகத்தைப் பற்றி பேசும் சத்குரு அவர்கள், மரணத்தின் தவிர்க்க இயலா இயல்பை நமக்கு சற்றே சுட்டிக்காட்டுகிறார்…

perasaiye-kadavul-and-avalilirunthu-arivukku

“பேராசையே கடவுள்” & “ஆவலிலிருந்து அறிவுக்கு”

“ஆவலிலிருந்து அறிவுக்கு” மற்றும் “பேராசையே கடவுள்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது! இப்புத்தகம் பற்றி இங்கே சில வார்த்தைகள்…