Body

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!, udalai kavanithu unavai thernthedungal

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!

சிறந்த உணவு சைவமா? அசைவமா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், உடலைக் கவனித்து உணவைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறார் சத்குரு. முழுமையாகப் படித்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உங்களுடையதாக்குங்கள்!

nam-seyya-vendiya-unmaiyana-yagam

நாம் செய்ய வேண்டிய உண்மையான யாகம்?

வறட்சியிலிருந்து விடுபடவும், பெண்களுக்கு மகப்பேறின்மை நீங்கவும், பூகம்பங்களைத் தடுக்கவும் என்றெல்லாம் இந்தியாவில் பல சாமியார்கள் வேள்விகளையும், யாகங்களையும் நடத்துகிறார்கள். இதில் உங்களுடைய பங்களிப்பு என்ன? அல்லது இத்தகைய முயற்சிகளைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

மனிதன் ஏன் விலங்குகளை விட அதிக துன்பம்கொள்கிறான்?, manithan yen vilangugalai vida athigam thunbam kolgiran?

மனிதன் ஏன் விலங்குகளை விட அதிக துன்பம்கொள்கிறான்?

மற்ற படைப்புகளை விட மனிதன்தான் அதிக துன்பம் அனுபவிப்பதைப் போன்றதொரு பார்வை பொதுவாக உள்ளதே?! இது சரியான பார்வையா? விலங்குகளை விட மனிதன் எந்த வகையில் சுதந்திரமானவன்? சத்குருவின் பதில்களை தொடர்ந்து படித்தறியலாம்!

ஆனந்த தாண்டவம்... உண்மையான அர்த்தம்?, ananda thandavam unmaiyana artham?

ஆனந்த தாண்டவம்… உண்மையான அர்த்தம்?

நாட்டிய கலைஞரான திருமதி அனிதா ரத்னம் அவர்கள், சிவன் ஆடுவதாக கூறும் ‘ஆனந்த தாண்டவம்’ எனும் நடனம் குறித்து சத்குருவிடம் கேள்வி எழுப்பினார். ஆனந்த தாண்டவம் எனும் சொல்லாடலுக்கு ஒரு புதிய கோணத்தில் விளக்கத்தை வழங்கியுள்ளார் சத்குரு!

உடல் அல்ல, மனமும் அல்ல, udal alla manamum alla

“உடல் அல்ல, மனமும் அல்ல”

ஈஷா க்ரியா பயிற்சியின் சூட்சுமங்கள் குறித்து விளக்கும் சத்குரு, “நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல” என்பது ஒரு கோஷமோ, தத்துவமோ, கொள்கையோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அதோடு, சுவாசத்தை நம் கவனத்திற்குள் கொண்டுவருவதற்காக அதில் சேர்க்கப்படும் மென்மையான நறுமணமிது என்றும் விளக்குகிறார்.

ஆசைப்படுவதில் கவனமாக இருங்கள், asaippaduvathil gavanamaga irungal

வேண்டுவதில் கவனம் தேவை!

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் தற்போது இருக்கும் நிலையில் கேட்பதைக் கொடுக்கும் கற்பகவிருட்சம் இருந்தால் அற்புதமாகுமா, அபத்தமாகுமா என்பதை விளக்குவதோடு, வாழ்க்கையை உண்மையிலேயே அற்புதமாக்கும் சூட்சுமத்தையும் சத்குரு விளக்கியுள்ளார்.

மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?, manasorvai eppadi thaduppathu gunamakkuvathu?

மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

மனச்சோர்வைத் தடுக்க ஏதாவது வழி உள்ளதா? இன்றைய சமுதாயத்தில் மனச்சோர்வு பரவலாகக் காணப்படும் நோயாக மாறியுள்ளதன் காரணத்தை விளக்கி, இந்நிலையை எப்படி மாற்றுவது என்று சத்குரு விளக்குகிறார்.

மனித உடலின் திறன்... அவசியம் அறியப்பட வேண்டியது!, manitha udalin thiran avasiyam ariyappada vendiyathu

மனித உடலின் திறன்… அவசியம் அறியப்பட வேண்டியது!

தேடி சோறு நிதந்தின்று… வீழும் வேடிக்கை மனிதர்களாய் பெரும்பான்மையானோர் பிழைப்பிற்காக மட்டுமே மனித உடலைப் பார்க்கும் வேளையில், மனித உடலின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தப் பதிவு, உடல் வெறும் பிழைப்பிற்கான கருவியல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது!