Bliss

நகைச்சுவையும் தத்துவமும் மனிதனுக்கு அவசியமா?

நகைச்சுவையும் தத்துவமும் மனிதனுக்கு அவசியமா?

மேடை மற்றும் சினிமா நகைச்சுவை கலைஞரான திரு.கிரேஸி மோகன் அவர்கள் ‘நகைச்சுவை மற்றும் தத்துவம்’ ஆகிய இரண்டின் முக்கியத்துவங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு வழங்கிய பதில் கவனிக்கத்தக்கதாய் அமைகிறது. ஆனந்தமாய் இருக்கும்போது நகைச்சுவை…

ஆனந்தம், இன்பம்... என்ன வித்தியாசம்?, Anandam inbam enna vithiyasam?

ஆனந்தம், இன்பம்… என்ன வித்தியாசம்?

ஆனந்தமாக இருக்க சொல்கிறீர்கள், அப்படியென்றால் சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவதும் அதே ஆனந்தம் தானே? இப்படி சத்குருவிடம் கேட்கத் தோன்றியிருக்கலாம் சிலருக்கு. அவர்கள் சார்பாக எழுத்தாளர் திரு.பாலா அவர்கள் சத்குருவிடம் இக்கேள்வியை கேட்கிறார். ஆனந்தம் இன்பத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று விளக்குவதோடு, கழுதை கதையின் மூலம் உண்மையை உணர்த்துகிறார் சத்குரு!

எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?, Ellam nanmaiyaga nadakkumpothu anmeega thedal varuvathillaiye yen?

எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?

வாழ்க்கையில் அனைத்துமே நன்றாக நடக்கும்போது பெரும்பான்மையானோர் ஆன்மீகத்தை பற்றியோ வாழ்வின் அர்த்தம் பற்றியோ யோசிப்பதில்லை! பலர் தங்கள் வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால்தான் தீர்வைத் தேடி செல்லமுடியும் என நினைக்கிறார்கள்! இங்கே, மக்களின் இந்த அறியாமையை சுட்டிக்காட்டி, ஆன்மீகத் தேடல் உண்மையில் எப்போது வரவேண்டும் என எடுத்துரைக்கிறார் சத்குரு!

பார்ட்டிக்கு செல்வது வாழ்வை முழுமையாக அனுபவிப்பதாகுமா?, Partykku selvathu vazhvai muzhumaiyaga anubavippathaguma?

பார்ட்டிக்கு செல்வது வாழ்வை முழுமையாக அனுபவிப்பதாகுமா?

“இருப்பது ஒரே ஒரு வாழ்வு, இதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்!” இன்றைய இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் இதனை சொல்லிக்கொண்டு பலவித செயல்களில் ஈடுபவதைப் பார்க்கிறோம். டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதுகுறித்த சத்குருவின் கருத்தைக் கேட்டபோது, இதிலுள்ள தவறான புரிதலை விளக்கி, வாழ்வை முழுமையாக அனுபவிப்பது எப்போது சாத்தியம் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?, Ulagil anaivarum anandam unara vazhi enna?

உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

சத்குரு, இந்த உலகில் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அன்பும் ஆனந்தமும் கொண்டவர்களாக மாற வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

கிருஷ்ணனின் ராச லீலா, Krishnanin rasa leela

கிருஷ்ணனின் ராச லீலா

புராணங்களில் கிருஷ்ணன் கோபியர்களுடன் ஆனந்தமாக ஆடும் நடனம் அழியாப்புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன? ஏன் மஹாதேவனான சிவன் கூட அதன்பால் ஈர்க்கப்பட்டான்? சத்குருவின் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்வோம்.

ஆனந்தம் நிலைத்திருப்பதில் சிக்கல் எங்கே இருக்கிறது?, Anandam nilaithiruppathil sikkal enge irukkirathu?

ஆனந்தம் நிலைத்திருப்பதில் சிக்கல் எங்கே இருக்கிறது?

ஆசிரமத்தில் இங்கே அமர்ந்து, இந்த உரையைக் கேட்பதற்கு அழகாக உள்ளது. ஆனால் இரைச்சலும், பரபரப்புமாக உள்ள நகரத்திற்கு நாங்கள் திரும்பிச் செல்லும்போது, அங்குள்ள சூழல் வேறுமாதிரியாக இருக்கிறது. அதேநேரத்தில் அந்தச் சூழலிலிருந்து எளிதில் விடுபட்டு இங்கு வரவும் முடியவில்லை. ஆகவே நாங்கள் என்ன செய்வது?

முந்தையநாளின் கர்மாவை மாற்றிக்கொள்வதன் அவசியம்!, Munthaiya nalin karmavai matrikkolvathan avasiyam

முந்தையநாளின் கர்மாவை மாற்றிக்கொள்வதன் அவசியம்!

உங்களுடைய வாழ்வின் தேடுதல் மட்டுமல்ல. உங்களுடைய வாசனைக்கேற்றாற்போல, சூழ்நிலையும் மாறும். உங்கள் குப்பை ஒரு மாதிரி இருந்தால் ஒரு மாதிரி ஈ உங்களை தேடி வரும். உங்கள் வாசனை வேறு மாதிரி இருந்தால் வேறு மாதிரி ஈ உங்களைத் தேடி வரும். உங்களுடைய வாசனை எப்படி இருக்கிறதோ, அந்த விதமாகவே உங்களைச் சுற்றி சூழ்நிலைகள் நடக்கிறது.