பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!, sevvazhai-payirittu-sirappadaiya-sila-vazhimuraigal

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!

ஈஷா விவசாயக்குழு கோபிச்செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் பயிரிட்டு நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக!

கடன் இன்றி காப்பி விவசாயம்... அசத்தும் கொடைக்கானல் விவசாயி!, kadan indri coffee vivasayam - asathum kodaikkanal vivasayi

கடன் இன்றி காப்பி விவசாயம்… அசத்தும் கொடைக்கானல் விவசாயி!

இரசாயன விவசாயம் செய்து கடன்பட்டு துன்பப்படுவது ஏழை விவசாயிகள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள விவசாயிகளும்தான்! இரசாயன விவசாயம் எனும் மாயப் பிடியிலிருந்து பலரும் தப்புவதில்லை! இரசாயன விவசாயத்தால் கடன்பட்ட சூழலிலிருந்து மீண்டுவந்த ஒரு காப்பி விவசாயி அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்…

IMG_2290-1050x700

பாரம்பரிய அரிசிகளால் பறந்துபோன நோய்கள்… ஒரு ஆசிரியரின் விவசாய அனுபவங்கள்!

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 33 ‘ஆசிரியர் பணி அறப்பணி’ என்று கூறுவார்கள். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடுவது என்பது தற்போது நமக்கும் நம் பூமிக்கும் தேவையான முக்கியமான…

கீரை சாகுபடியில் சாதிக்கும் இயற்கை விவசாயி, keerai sagupadiyil sathikkum iyarkai vivasayi

கீரை சாகுபடியில் சாதிக்கும் இயற்கை விவசாயி

களிமண் நிலத்திலும் கச்சிதமாக இயற்கைவேளாண் முறைகளைக் கடைபிடித்து பல வகை கீரைகளில் பலே சாகுபடி செய்யும் சூலூர் விவசாயியை நேர்காணல் செய்தபோது…

ஒற்றை நாற்று நடவு! ஒப்பில்லா மகசூல்!! வழிகாட்டும் தெலுங்கானா விவசாயி!!

ஒற்றை நாற்று நடவு! ஒப்பில்லா மகசூல்!! வழிகாட்டும் தெலுங்கானா விவசாயி!!

பலனளிக்கும் பலபயிர் சாகுபடியை பற்றி கடந்த பதிவில் விளக்கிய தெலுங்கானா விவசாயி, இந்த பதிவில் ஒற்றைநாற்று நடவுமுறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்து ஒரு சாதனை விவசாயியாக மாறிய அனுபவங்களையும், சாகுபடி நுட்பங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் - தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!, palapayir sahupadiyal vilaiyum nanmaigal - telangana vivasayi tharum nutpangal

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் – தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!

விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்துவரும் இன்றைய சூழலில் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் அனுபவப் பகிர்வு நமக்கு ஆச்சரியத்தையும் உத்வேகத்தையும் அளிப்பதாய் உள்ளது. இது எப்படி சாத்தியமாகிறது… தெலுங்கானாவைச் சேர்ந்த இந்த விவசாயி சொல்லும் பல அரிய தகவல்களின் முதற்பகுதி இங்கே!

நோய்களிலிருந்து கால்நடைகளைக் காப்பதற்கான இயற்கை வழிகள்!

நோய்களிலிருந்து கால்நடைகளைக் காப்பதற்கான இயற்கை வழிமுறைகள்!

கோமாதா என நாம் போற்றும் மாடுகள் இயற்கை விவசாயத்தில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்குகின்றன. அதோடு ஆடு-கோழிகள் போன்ற உயிரினங்களும் விவசாயிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளன. இவற்றிற்கு இயற்கை முறையில் வைத்தியம் செய்யும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!

இயற்கை விவசாயத்தில் இடுபொருள் தயாரிப்பு - சில நுட்பங்களும் விவசாயிகளின் பகிர்வுகளும், iyarkai vivasayathil iduporutkal thayarippu sila nutpangalum pagirvugalum

இயற்கை விவசாயத்தில் இடுபொருள் தயாரிப்பு – சில நுட்பங்களும் விவசாயிகளின் பகிர்வுகளும்

இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சிலர் தயங்குவதைப் பார்க்கிறோம்; இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களும் அறியாமைகளும்தான்! இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஈஷா விவசாய இயக்கம் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி சில வரிகள்!