Awareness

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?, vazhkaiyai sirappaga vazhvathu eppadi?

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

இந்தவார ஸ்பாட்டில், இலக்குகள் வகுப்பதன் மூலம் மிகப்பெரிய சாத்தியங்களை உங்களுக்கு நீங்களே மறுக்கிறீர்கள் என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, குறைவாகக் கொடுத்து நிறைய வாங்குவது சாமர்த்தியம் என்ற நம் மனப்பான்மையிலுள்ள குறைபாட்டையும் நமக்கு சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.

வாட்ஸ் அப்-ஃபேஸ் புக் வாட்டிவதைக்கிறதா?, whatsapp - facebook vatti vathaikkiratha?

வாட்ஸ் அப்-ஃபேஸ் புக் வாட்டிவதைக்கிறதா?

தொலைத் தொடர்பு சாதனங்களில் தற்போது பலவித வசதிகளுடன்கூடிய ஸ்மார்ட் ஃபோன் உலகை நம் கைக்குள் அடக்கிவிடுகிறது; ஆனால், பலருக்கும் அதுவே சிக்கலாகியும் விடுகிறது! வெளி உலகை மறந்து அலைபேசியிலேயே சிக்கித் தவிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதை சத்குரு நினைவூட்டுகிறார்!

'நான் முட்டாள்' என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!, nan muttal ena ninaikkumpothu nigazhum arputham

‘நான் முட்டாள்’ என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!

பலருக்கும் அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்களே பெரும் பிரச்சனையாகி, அவர்களைத் துரத்துகின்றன. சிலர் தூய்மையான எண்ணங்களை உருவாக்க முயற்சித்து மனநோயில் விழுகிறார்கள். மனதில் உருவாகும் எண்ணங்களின் அடிப்படையை புரிந்துகொண்டு, நம் எண்ணத்தை ஒரு கத்திபோல் ஆக்குவதற்கு இங்கே சத்குரு சொல்லும் சில குறிப்புகள் நல்ல பலனளிக்கும் என்பது நிச்சயம்!

ethu-unmaiyaana-suthanthiram

எது உண்மையான சுதந்திரம்?

சுதந்திரம் என்றால், “நினைத்ததைச் செய்வது, ஜாலியாக இருப்பது” இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்திருப்போம். உண்மையில் எது சுதந்திரம்? சத்குருவின் பார்வையில் உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்…

மனிதன் ஏன் விலங்குகளை விட அதிக துன்பம்கொள்கிறான்?, manithan yen vilangugalai vida athigam thunbam kolgiran?

மனிதன் ஏன் விலங்குகளை விட அதிக துன்பம்கொள்கிறான்?

மற்ற படைப்புகளை விட மனிதன்தான் அதிக துன்பம் அனுபவிப்பதைப் போன்றதொரு பார்வை பொதுவாக உள்ளதே?! இது சரியான பார்வையா? விலங்குகளை விட மனிதன் எந்த வகையில் சுதந்திரமானவன்? சத்குருவின் பதில்களை தொடர்ந்து படித்தறியலாம்!

விழிப்புணர்வுடன் இருப்பதற்கு தடையாக இருப்பது எது?, vizhippunarvudan iruppatharku thadaiyaga iruppathu ethu?

விழிப்புணர்வுடன் இருப்பதற்கு தடையாக இருப்பது எது?

இன்று இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலைக்கும் கணினி வழியாகச் சென்று அந்த இடத்தைக் கண்டு ரசித்து வரும் அளவிற்கு தொழிற்நுட்பத்தில் வளர்ந்துள்ளோம்! ஆனால், வாழ்க்கையின் உயிரோட்டம் என்பது இருந்த இடம்தெரியாமல் குறுகிப்போய்க்கொண்டிருக்கிறதே? இதற்கான காரணம் என்ன? வாழ்வை உயிர்ப்புடன் வாழ விழிப்புணர்வு ஏன் அவசியம்? கட்டுரை தருகிறது!

தலைவர்களுக்குத் தேவையானது வசீகரமா? விழிப்புணர்வா?, Thalaivargalukku thevaiyanathu vaseegarama vizhippunarva?

தலைவர்களுக்குத் தேவையானது வசீகரமா? விழிப்புணர்வா?

வசீகரம் மிக்க மனிதர்கள் தலைவர்களாக உருவாவது இயல்பான விஷயம்தான்! ஆனால், வசீகரம் மட்டுமே இருந்து விழிப்புணர்வு இல்லையென்றால் என்னென்ன அபத்தங்கள் நிகழும்? தலைவர்கள் ஏன் விழிப்புணர்வுடன் உருவாக வேண்டும்? விடை சொல்கிறது சத்குருவின் பதில்!

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!, vizhippunarvudan pichaiyeduppathal nigazhum arputham

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

ஆன்மீகப்பாதையில் பிச்சை எடுப்பதென்பது வளர்ச்சிக்கான முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது! ஆனால், நாகரீக மனிதனின் பார்வையில் பிச்சையெடுப்பது அவமானத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது! இங்கே விழிப்புணர்வுடன் பிச்சை எடுப்பதால் நிகழும் உள்நிலை அற்புதத்தை சத்குரு கதைகளின் மூலம் விளக்குகிறார்!