Ashram

இளைஞர்கள் ஆன்மீகத்தில் செல்வதைத் தடுக்கும் மனநிலை ஏன் வருகிறது?, Ilaignargal anmeegathil selvathai thadukkum mananilai yen varugirathu?

இளைஞர்கள் ஆன்மீகத்தில் செல்வதைத் தடுக்கும் மனநிலை ஏன் வருகிறது?

சினிமா-டிராமா போன்ற இடங்களுக்கு செல்லும்போதும் தவறான சில இடங்களுக்கு செல்லும்போதும் கண்டுகொள்ளாத பெரியவர்கள், ஆசிரமம் செல்லும்போது மட்டும் ‘சாமியாராகிவிடுவானோ’ என பயம்கொள்கிறார்கள். எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இந்த சமூக மனநிலையை சுட்டிக்காட்டி இதுகுறித்து கேள்வியெழுப்ப, சத்குரு இந்த மனநிலையின் பின்னணியை விளக்குகிறார்!

AnandaAlai-Sadhguru1

ஆசிரமத்தில் நடந்த மெகா வகுப்பு

கடந்த வாரம் ஆசிரமத்தில் நடந்த மெகா வகுப்பு அனைவரும் அறிந்ததே! அதன் அனுபவங்களை பலர் பலவிதமாக பகிர்ந்திருந்தாலும், அதை நடத்தியவரின் அனுபவம் என்ன என்பதை இன்னும் நாம் கேட்கவில்லை. ஆம்! சத்குருவே, இந்த வகுப்பின் அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், தொடர்ந்து படியுங்கள்…