Anger

bigstock-Angry-woman-covering-ears-agai-111345170

நீங்கள் பெரிய கோபக்காரரா? – இதைப் படியுங்கள்!

கோபத்தை ஒரு ஆயுதமாக அடுத்தவரின்மேல் பிரயோகப்படுத்துபவர்களின் அறியாமையைச் சுட்டிக்காட்டி, கோபப்படுவதால் ஒருவருக்கு ஏற்படும் பின்னடைவுகளையும், கோபம் நம்மிடமிருந்து உதிர்வதற்கு என்ன வழி என்பதையும் சத்குரு தனது ஆழம் மிக்க வார்த்தைகளில் புரிய வைக்கிறார்!

ரேடியோ மிர்ச்சிக்காக சத்குருவின் நேர்காணல்!, radio mirchikkaga sadhguruvin nerkanal

ரேடியோ மிர்ச்சிக்காக சத்குருவின் நேர்காணல்!

ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலிக்காக சத்குருவை நேர்காணல் கண்டபோது, பல சுவாரஸ்ய கேள்விகள் சத்குருவிடம் முன்வைக்கப்பட்டன. சத்குருவின் வழக்கமான நகைச்சுவை கலந்த பதில்களின் தொகுப்பு வீடியோவில்!

முக்தி இங்கேயே...! - ஜென்குரு கூறியதன் அர்த்தம்?!, Mukthi ingeye - zenguru kooriyathan vilakkam

முக்தி இங்கேயே…! – ஜென்குரு கூறியதன் அர்த்தம்?!

கோபம் என்ற அற்ப உணர்ச்சியால் என்னென்ன பாதிப்புகள் வந்தன, எவ்வளவு அசிங்கங்கள் நடந்தன, எத்தனை துன்பங்கள் நேர்ந்தன என்பதைக் கவனித்து வந்தும், அந்த சிறு உணர்ச்சியைத் தாண்டிப்போவது எப்படி என்றுகூட இன்னும் நமக்குப் புரியவில்லையே?

தனிமனித அமைதி எப்படி உலக அமைதிக்கு வழிவகுக்கும்? , Thanimanitha amaithi eppadi ulaga amaithikku vazhivagukkum?

தனிமனித அமைதி எப்படி உலக அமைதிக்கு வழிவகுக்கும்?

சத்குரு: உலகெங்கும் அமைதியை உருவாக்குவது பற்றி பேச்சு நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அமைதியை யாரும் உருவாக்க முடியாது. மோதல்கள்தான் மனிதர்களின் உருவாக்கம். மோதல்களை உருவாக்காமல்விட்டாலே, அமைதி தானாக நிகழும்! உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன….

சீற்றம் கடந்து முன்னேற்றம் காண...!, seetram kadanthu munnetram kana

சீற்றம் கடந்து முன்னேற்றம் காண…!

எரிச்சலடையும் தகுதி உங்களுக்கு இருந்தால், கோபம், பொறாமை, விரோதம், குமுறியெழும் மனப்பான்மை இவையெல்லாம் அடுத்தடுத்த நிலைகளே. யாரோ ஒருவர் மீதோ, எதன் மீதோ சிறிதளவேனும் எரிச்சல் உண்டானால், அதனை சரிசெய்வது எப்படி என்று நீங்கள் பார்க்க வேண்டும்.

ஆடையின்றி சென்ற யோகி... கோபமடைந்த மன்னன்!, Adaiyinri sendra yogi kobamadaintha mannar

ஆடையின்றி சென்ற யோகி… கோபமடைந்த மன்னன்!

மன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி செல்கிறார்; மன்னருக்கு கோபம் வருகிறது! அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன? ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார்? உடல்கடந்த நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக!

சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?, Sorkkam naragam unmaiyileye irukkiratha?

சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?

சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா? என்று ஜென் குருவிடம் கேள்வி எழுப்பப்பட, சத்குரு அளிக்கும் விரிவான விளக்கம் ஆழ்ந்த தெளிவினை ஏற்படுத்துகிறது…

sg-spot-tamil-sg-cap

வெப்பம் அதிகமாகும் வேளையில்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வெயில் அதிகமாகிக் கொண்டு இருப்பதோடு, உலகின் பல பகுதிகளில் சண்டை சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருப்பது குறித்து பேசும் சத்குரு, பலவிதங்களில் எல்லாம் கைமீறிப் போகத் துவங்கும் இவ்வேளையில் சமநிலையாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.