அன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்

viratham-iruppathu-arogyathirku-nallatha

விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

ஆரோக்கியம் பேண கவனிக்க வேண்டியவை என்னென்ன என்று கடந்த சில வாரங்களில் இந்தத் தொடரின் மூலம் புரிந்து கொண்டோம். இறுதி வாரத்தில் விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று பார்க்கிறோம். மேலும், மலக்குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு சில எளிய குறிப்பையும் கொண்டுள்ளது இந்தப் பதிவு…

pengalukkaana-arogya-kurippugal

பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

இந்த வார ஆரோக்கிய குறிப்புகளில், பெண்களுக்கான சிறப்பு ஆலோசனைகளும், குழந்தை வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களும் காத்திருக்கின்றன.!

saatharana-noigalai-samalikkum-vazhigal-1

சாதாரண நோய்களை சமாளிக்கும் வழிகள்!

மூலிகைகள் என்றால் காட்டிலோ அல்லது எங்கோ மலைப் பிரதேசத்திலோதான் வளர வேண்டுமா? ஏன் நம் வீட்டில் வளரக் கூடாது?! ஆம்! நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய மூலிகைகள் குறித்தும் அடிக்கடி நம்மைத் தாக்கும் சாதாரண நோய்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குறிப்புகளைப் படித்து அறியுங்கள்!

kaigari-pazhangal-ini-ungal-veetileye

காய்கறி-பழங்கள், இனி உங்கள் வீட்டிலேயே…!

உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை உருவாக்கிவிட்டால், தினசரி தேவைகளான காய்கறி-பழ வகைகளையும், சத்தான கீரை வகைகளையும் அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?! வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்தும் தோட்டத்தில் என்னென்ன விளைவிக்கலாம் என்பது பற்றியும் சில குறிப்புகள் இந்த வாரப் பதிவாக..!

samaikkum-mun-gavanikka-vaendiyavai

சமைக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

நல்ல சமையல் என்றால், சாப்பிடத் தூண்டும் உணவின் மணம், நாவூறச் செய்யும் அதன் ருசி, கவர்ந்திழுக்கும் உணவின் நிறம் என பல அம்சங்கள் இதில் அடங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, நமது சமையலில் ஆரோக்கியமே முதன்மையாய் பார்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். இங்கே ஆரோக்கிய சமையலுக்கான சில குறிப்புகள் காத்திருக்கின்றன.

சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

எதைச் சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் சிலர் டிவியைப் பார்த்தபடி உணவை உள்ளே தள்ளுகிறார்கள். சிலர் கண்ட கண்ட பதார்த்தங்களை நேரம் காலம் தெரியாமல் கபளீகரம் செய்கிறார்கள். சாப்பிடுவதற்கும் ஒரு முறை உள்ளது என்பதை இதுபோன்றவர்கள் அறிந்துகொள்வது அவசியம். இல்லையென்றால் நோய்கள் ஒருநாள் பாடம் கற்பிக்கும். இங்கே கூறப்படும் குறிப்புகள், சாப்பிடும் இலக்கணத்தை தெளிவாகக் கூறுகிறது!

ivatrai-saappittaal-aarogyam-nichayam

இவற்றைச் சாப்பிட்டால் ஆரோக்கியம் நிச்சயம்!

சூப், ஜூஸ் போன்ற திரவ உணவுளை எடுத்துக் கொண்டாலும், அரிசி போன்ற திட உணவுகளை உண்டால்தான் பலருக்கும் சாப்பிட்ட உணர்வு வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், ஜங்க் ஃபுட் எனச் சொல்லப்படும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆரோக்கியமான திட உணவுகள் என்னென்ன என்பதை நினைவூட்டுகிறது இந்த வார பதிவு!

thanneer-kudippathil-ithanai-irukkiratha

தண்ணீர் குடிப்பதில் இத்தனை இருக்கிறதா?!

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும், தான் எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியும், மனிதனைத் தவிர. தண்ணீரை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது பற்றியும், ஆரோக்கியமான திரவ உணவுகள் குறித்தும் சத்குரு வழங்கும் குறிப்புகளை இந்த வாரம் காண்போம்.