Alternate Sciences

அடுத்த தலைமுறையிலாவது இந்தியா பேர் சொல்லும் அளவுக்கு முன்னேறுமா?, Adutha thalaimuraiyilavathu india peyar sollum alavukku munneruma?

அடுத்த தலைமுறையிலாவது இந்தியா பேர் சொல்லும் அளவுக்கு முன்னேறுமா?

இருட்டை விரட்ட விளக்கை ஏற்றாமல், ‘எப்போது வெளிச்சம் வரும்?’ என்று யாரிடமாவது கையைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதா புத்திசாலித்தனம்?

உண்மையிலேயே கைரேகையில் எதிர்காலம் தெரியுமா?, unmaiyileye kairegaiyil ethirkalam theriyuma?

உண்மையிலேயே கைரேகையில் எதிர்காலம் தெரியுமா?

கைரேகை ஜோசியம், கிளி ஜோசியம் போன்றவற்றை பார்ப்பவர்கள், தங்கள் கைரேகையில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது என்றும் எதிர்காலம் அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு உள்ளதென்றும் நம்பிக்கை கொள்கின்றனர். கைரேகை பார்த்து எதிர்காலம் அறியமுடியுமா? இதுகுறித்து சத்குருவிடம் கேட்டபோது…

lingabhairavi-jothidam-maruthuvam-kadantha-magathuvam

லிங்கபைரவி – ஜோதிடம் மருத்துவம் கடந்த மகத்துவம்!

பல வருடங்களாக குழந்தையின்றி இருந்து, மருத்துவரால் கைவிடப்பட்டு, ஜோதிடத்தை பொய்யாக்கி, லிங்கபைரவியின் அருளால் தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டியதை இங்கே பகிர்ந்துகொள்கிறார் திரு. மாணிக்கம்…

agappattavanukku-ashtamathil-sani-odipponavanukku-onbathamidathil-guru

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு!

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு – இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை? சத்குருவிடம் இதைப் பற்றி கேட்டபோது..

vithiyai-vella-vazhi-unda

விதியை வெல்ல வழி உண்டா?

விதி வலியது; அதனை வெல்ல முடியாது என்றெல்லாம் சில கருத்துகள் சமூகத்தில் உலவுவதை நாம் பார்க்கமுடிகிறது! ஆனால், விதிப்படிதான் எல்லாம் நடக்குமென்றால் பிறகு நாம் இங்கே செய்ய என்ன இருக்கிறது?! இதே கேள்வி பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு வர, அவர் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் ‘விதி என்றால் என்ன, அதனை எப்படி வெல்லலாம்’ என்பதை எடுத்துரைக்கிறது.

iravil-sendralum-aravil-sellathey

இரவில் சென்றாலும், அரவில் செல்லாதே!

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூட, நல்ல நேரம், காலம் பார்த்து செல்வதுதான் உகந்தது என்பதை மனதில் வைத்து, “இரவில் சென்றாலும், அரவில் செல்லாதே!” என்ற பழமொழியை கூறியுள்ளனர். இதற்கு சத்குரு தரும் விளக்கம் என்ன?

muppathu-varusham-vazhnthavanum-illai-muppathu-varusham-thazhnthavanum-illai

முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை!

“முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை!” இப்படி ஒரு சொல்லாடல் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. இதில் ஏதும் உண்மை உள்ளதா? அல்லது இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஒன்றா? இது குறித்த சத்குருவின் பார்வை, இங்கே!