
நாட்டு மாடுகளின் சிறப்பை பறைசாற்றிய ஈஷா மாட்டுப்பொங்கல்!
இந்த ஆண்டு ஈஷா மாட்டுப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அந்த நாள் தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நாளாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! பாரம்பரிய வாசத்தை வீசிச்சென்ற அந்த கொண்டாட்ட தருணங்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே ஒரு பார்வை!