Adiyogi

TPB18_AdiyogiIncridble-BlgPoster-1050x700

“Incredible India”வில்… ஆதியோகி!

பார்ப்பவர்கள் கண்ணில் பதிந்து, பின் இதயத்துள் நுழைந்து மறக்க இயலா வடிவான திருமுகத்தை கொண்டிருக்கும் ஆதியோகி, செல்ஃபியாகவும் அவரவர் கேலரிகளில் சேமிக்கப்படுகிறார். அனைவரையும் ஈர்க்கும் ஆதியோகிக்கு இந்திய சுற்றுலாத் துறை வழங்கியுள்ள ஒரு பெருமை பற்றி…

ஆதியோகி சிவனை அறியலாம் புதிய கோணத்தில்!, adiyogi shivanai ariyalam puthiya konathil

ஆதியோகி சிவனை அறியலாம் புதிய கோணத்தில்!

ஆதியோகியாம் சிவனை பொதுவாக மக்கள் அறிந்துவைத்துள்ள பார்வையிலிருந்து சற்று விலகி புதியதொரு கோணத்தில், சிவனின் பல்வேறுபட்ட பரிமாணங்களை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு உங்களுக்காக!

ஆதியோகி முன்பாக யோகேஷ்வரலிங்கத்தில் சப்தரிஷி ஆரத்தி!, adiyogi munbaga yogeshwaralingathil saptarishi arati

ஈஷா யோக மையத்தில் சப்தரிஷி ஆரத்தி

உத்தராயணத்தை வரவேற்கும்விதமாக ஆதியோகியின் முன்பாக யோகேஷ்வர லிங்கத்தில் காசியிலிருந்து வருகைதந்த உபாசகர்கள் நிகழ்த்திய சப்தரிஷி ஆரத்தி குறித்த சில பதிவுகள் உங்களுக்காக!

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!, guru pournami nalil nam nandri solla vendiyavargal

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!

கடந்த குருபௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் குருபௌர்ணமி நாள் கொண்டாடப்படக் காரணமாய் இருந்த அந்த அற்புத நிகழ்வு குறித்து நகைச்சுவையுடன் விவரிக்கும் சத்குரு, ஆதியோகியோடு சப்தரிஷிகளுக்கும் நாம் நன்றி கூற வேண்டியதன் காரணத்தை நினைவூட்டுகிறார். விஜய் டிவி-‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை, adiyogi thenkailayam vanthamarntha kathai

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை

ஆதியோகி சிவன் தென்கோடி தமிழகத்திற்கு கன்னியாகுமரியை மணக்க வந்த கதை தெரியுமா உங்களுக்கு?! இதோ இங்கே அழகிய அபிநயங்களாலும் நேர்த்தியான நடன அசைவுகளாலும் அந்த வரலாற்று நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்துகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்.

கின்னஸில் இடம்பிடித்த 112 அடி உயர ஆதியோகி சிலை நமது தேசத்தின் பெருமை!, Guinnessil idampiditha 112 adi uyara adiyogi silai namathu desathin perumai

கின்னஸில் இடம்பிடித்த 112 அடி உயர ஆதியோகி சிலை நமது தேசத்தின் பெருமை!

சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி திருமுகம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது குறித்த ஓர் சிறப்பு பதிவு!

ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?, Adiyogi vazhnthatharkana atharam ethenum ullatha?

ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

‘ஆதியோகி’ என்று சிவனை நாம் கொண்டாடுகிறோம்! முதலாவதாக வந்த அந்த யோகி, நம்மிடையே வாழ்ந்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என சிலர் கேட்கிறார்கள். இதற்கு சத்குருவின் பதிலென்ன… தொடர்ந்து படித்தறியலாம்!

சூரிய சக்தி, surya shakti

சூரிய சக்தி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், யுகாதி திருநாளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த சமயத்தில் இயற்கையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், இந்த இருபத்தொரு நாட்களுக்கு அதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.