சிவன் – என்றுமே நிரந்தர Fashion!

மஹாசிவராத்திரி - மகத்துவம் என்ன?, Mahashivarathri magathuvam enna?

மஹாசிவராத்திரி – மகத்துவம் என்ன?

ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மஹாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

shivan-sadhguruvirku-enna-seithar

சிவன் சத்குருவிற்கு என்ன செய்தார்?

சிவனைப் பற்றி இதுவரை சத்குரு சொன்ன விபரங்களை இங்கே உங்களுக்கு வடித்தோம். இந்தப் பகுதியில், சத்குருவின் உணர்வில் சிவன்…

etharkaaga-ivatrai-anigiran-shivan

எதற்காக இவற்றை அணிகிறான் சிவன்?

சிவனின் கழுத்தில் பாம்பு, தலையில் பிறை நிலா, கையில் திரிசூலம் போன்றவை இருப்பதை அனைவரும் அறிவோம். இவையெல்லாம் ஏன் சிவனின் வசம் உள்ளன என்பதையும், சிவனின் இருப்பிடங்களின் மகத்துவம் பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்வோம்…

shivan-nallavara-kettavara

சிவன் நல்லவரா? கெட்டவரா?

பொதுவாக, உலகின் பல பகுதிகளில், மக்கள் ‘தெய்வீகம்’ என்று குறிப்பிடுபவை நற்குணங்கள் உடையவற்றைத்தான். ஆனால் ‘சிவ புராண’த்தை படித்தால், நீங்கள் சிவனை நல்லவர் எனவும் சொல்ல முடியாது, கெட்டவர் என்றும் சொல்ல முடியாது. சிவனை விட மோசமாக யாராலும் இருக்க முடியாது! ஏன் இப்படி என்பதை இக்கட்டுரையில் காண்போம். அதுமடுமல்லாமல் சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார் என்பதையும் அறிந்துகொள்வோம்…

tamilnattu-pennai-manakka-vantha-shivan

தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க வந்த சிவன்

இந்தியாவின் வடப்பக்கம் இமயமலைகளிலே வாழ்ந்தவர் சிவன். நம் தமிழ்நாட்டிலிருந்து வடஇந்தியாவில் இருக்கும் காசிக்கும், இமயமலைக்கும், கைலாயத்திற்கும் நாம் இன்றும் தவறாது புனிதப் பயணம் மேற்கொள்கிறோம். என்றாலும் தென்னிந்தியாவில் சிவனின் காலடி பட்ட இடம், சிவன் வாழ்ந்த இடம் ஒன்று உண்டு. விவரம் இங்கே…

shivanai-eertha-kashi

சிவனை ஈர்த்த காசி

சிவன் வடிவமைக்க, பிரம்மனும், விஷ்வகர்மாவும் காசியை உருவாக்கியதாய் புராணக் கதைகள் சொல்கின்றன. காசியின் கட்டமைப்பும், அதில் கையாளப் பட்டிருக்கும் யுக்திகளும், அதன் நேர்த்தியும், அதை வடிவமைத்தவரின் கணித நுண்ணறிவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இன்றளவிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது காசி. அப்படியென்ன அற்புதமான வடிவியல் அது..?

krishnarudan-shivan-aadiya-rasa-leelai

கிருஷ்ணருடன் சிவன் ஆடிய ராஸ லீலை!

சிவனும் கிருஷ்ணரின் ராஸ லீலை பற்றி நிறையக் கேட்டிருந்தார். யோசித்தார் அவர்… ‘அதென்ன கொண்டாட்டம் அது? இத்தனை பேர் இவ்வளவு அருமையாய் பேசும் அளவிற்கு?’ …

sudukaattil-shivan-aen-etharku

சுடுகாட்டில் சிவன்… ஏன், எதற்கு?

சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். முடிந்தவரை அவை இருக்கும் வழியில் கூட செல்லாமல், சுற்றிச் செல்லும் பாதையையே தேர்ந்தெடுப்போம். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? சுடுகாட்டில் இறந்து போனவர்களும், அவர்கள் ஆவிகளும் இருக்கின்ற இடத்தில் சிவனுக்கு என்ன வேலை?