சுவையும் சத்துமிக்க மரவள்ளிக்கிழங்கு அடை ரெசிபி!
நம்மூர்களில் பலராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு கிழங்கு வகையான மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு அடை தோசை செய்யும் செய்முறை உங்களுக்காக!
ArticleMay 16, 2018
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
பச்சரிசி - 1/4 கிலோ
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
உப்பு - சிறிதளவு
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அதில் மரவள்ளிக்கிழங்கையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். அந்த மாவில் வெல்லத்தை நுணுக்கி போட்டு நன்கு கலந்து தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.