சித்தர்கள் சில சமயம் ஆத்திகர்கள் போலவும் சில சமயம் நாத்திகர்கள் போலவும் நடந்துகொள்ளக் காரணம் என்ன என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சத்குருவிடம் கேட்க, சித்தர்கள் பற்றி மட்டுமல்லாமல், நம் கலாச்சாரம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பதிலாகத் தருகிறார் சத்குரு, இந்த வீடியோவில்...